01/07/2021
கிறிஸ்த்துக்குள் அன்பான திருச்சபை மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
நமது சபை ஆயர்/தலைவர் REV. Richard Jayakumar ஆயர் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி, இன்று அவர்கள் பட்டணம் திருச்சபைக்கு மாறுதலாகி சென்றுள்ளார்.
புதிய ஆயராக REV. எபிநேசர் ஸ்டீபன்ராஜ் ஆயர் அவர்கள் இன்று நமது ஆலயத்தில் ஆயர் /தலைவராக கடவுள் பணி ஏற்பு செய்துள்ளார்.