CSI Coimbatore Diocese Hostel & Special Homes

CSI Coimbatore Diocese Hostel & Special Homes Need your Prayers & Support for HOSTEl & SPECIAL HOME students in CSI Coimbatore Diocese.

19/08/2023

நீ என் தாசன்.நான் உன்னில் மகிமைப்படுவேன்.

மனிதநேயமிக்க மனிதர்...
சுயநலமற்ற திருமண்டல பொருளாளர்...
எளியர்களின் வலியை தன் வலியெனக் கருதுபவர்...
திருமண்டல பொறுப்புகளில்
திறமை மிகு நிர்வாகி...
ஆளுமை நிறை
அனுபவசாலி....
அன்பு அண்ணன் DS. Amirtham அவர்களுக்கு கோவைத் திருமண்டலத்தின் CSI Girls Boarding home சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்💐💐
இனி வரும் நாட்களிலும் ஹாஸ்டல்ஸ் மற்றும் போர்டிங் வளர்ச்சி க்கு அண்ணன் அவர்களின் உதவிகள் தேவை என்பதை தெரிவிப்பதோடு இந்த பிறந்தநாளில் எல்லா நலமும் வளமும் சுகமும் பெற்று வாழ மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கிறோம் 💐💐

19/08/2023

நீ என் தாசன்.நான் உன்னில் மகிமைப்படுவேன்.

மனிதநேயமிக்க மனிதர்...
சுயநலமற்ற திருமண்டல பொருளாளர்...
எளியர்களின் வலியை தன் வலியெனக் கருதுபவர்...
திருமண்டல பொறுப்புகளில்
திறமை மிகு நிர்வாகி...
ஆளுமை நிறை
அனுபவசாலி....
அன்பு அண்ணன் DS. Amirtham அவர்களுக்கு கோவைத் திருமண்டலத்தின் CSI Boys Boarding home சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்💐💐
இனி வரும் நாட்களிலும் ஹாஸ்டல்ஸ் மற்றும் போர்டிங் வளர்ச்சி க்கு அண்ணன் அவர்களின் உதவிகள் தேவை என்பதை தெரிவிப்பதோடு இந்த பிறந்தநாளில் எல்லா நலமும் வளமும் சுகமும் பெற்று வாழ மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கிறோம் 💐💐

Address

Coimbatore

Telephone

+919994811113

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Coimbatore Diocese Hostel & Special Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Coimbatore Diocese Hostel & Special Homes:

Share