Islamic Dawa Center Covai

Islamic Dawa Center Covai Dawa to calling Allah contact: 9159173255

Islamic dawah centre covai,tamilnadu,India.


35/13 ஹாஜி PMS Building மேல் மாடி
சாரமேடு மெயின் ரோடு கரும்புக்கடை
கோவை - 641 008
தமிழ்நாடு, இந்தியா.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...நாள் 15.05.2022 ஞாயிற்று கிழமை அன்று இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக கோவை சங்கமம் திருமண ...
18/05/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நாள் 15.05.2022 ஞாயிற்று கிழமை அன்று இஸ்லாமிய அழைப்பு மையத்தின் சார்பாக கோவை சங்கமம் திருமண மண்டபத்தில் நடந்த சகோதரர் லியாகத் அலி அவர்களின் திருமண நிகழ்ச்சியில் அழைப்பு பணி செய்யப்பட்டது.அங்கு அதிகமான மாற்று மத சகோதரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

சென்னை 45-வது புத்தக் கண்காட்சி 16-02-2022முதலிருந்து 06-03-2022 19 நாட்கள்  வரை நடைப்பெற்றத து. சென்னை நந்தனம் YMC கல்ல...
23/04/2022

சென்னை 45-வது புத்தக் கண்காட்சி 16-02-2022முதலிருந்து 06-03-2022 19 நாட்கள் வரை நடைப்பெற்றத து. சென்னை நந்தனம் YMC கல்லூரில் நடைப்பெற்றது.அதில் 12 நாட்கள் (தாவா)அழைப்பணி சென்னை தாருல் ஹீதா மற்றும் கோவை இஸ்லாமிய அழைப்பு மையம் சார்பாக மாற்று மத சகோதர்களுக்கு வெற்றிக்கு வழி , இறைமார்க்கம் , நற்செய்திமலர் மற்றும் பல்வேறு தலைப்புகளில் 5000 புத்தகங்கள் மற்றும் 300 குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு பெற்று சென்றனர். அவர்களுக்கு இதாயத்து கிடைக்க துஆ செய்யுங்கள்.
இரண்டு நபர்கள் இதாயத்து பெற்றுள்ளனர்.அவர்கள் மார்கத்தில் உறுதியாக இருக்க துஆ செய்யுங்கள்.


இந்த அழைப்பணியில் பங்களிப்பு செய்த தாருல் ஹீதா நிர்வாதிற்கு மற்றும் சகோதர்களுக்கும் இம்மையிலும்,மறுமையிலும் நற்கூலி வழங்குவனாக ஆமீன்.

அல்லாஹ்வின் திருப்பெயரால் கோவை இஸ்லாமிய அழைப்பு மையம்- 2021 ஆம் ஆண்டின் மிக சிறந்த முறையில் அழைப்பு பணி மேற்கொள்ளப்பட்டத...
14/01/2022

அல்லாஹ்வின் திருப்பெயரால்

கோவை இஸ்லாமிய அழைப்பு மையம்- 2021 ஆம் ஆண்டின் மிக சிறந்த முறையில் அழைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது

வெற்றிக்கு வழி

குர்ஆனும் நவீன விஞ்ஞானமும்

குற்றாச்சாட்டுகளும் பதில்களும்

இறைமார்க்கம் போன்ற
தலைப்புகளில்:

30,000 புத்தகங்கள் சமூக நல்லிணக்கம் மற்றும் விழிப்புணர்வுக்காக வழங்கப்பட்டது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைப்பெற்ற மாநாடு பொதுக்கூட்டம் வாயிலாக
30,000 புத்தகங்கள் மாற்றுமத சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது

குர்ஆன் -1000வழங்கப்பட்டது
மகிழ்ச்சியோடு பெற்றுச்சென்றார்கள்

இவ்வாண்டு 2021 பத்து (10) நபர்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழி கிடைத்துள்ளது
அல்ஹம்துலில்லாஹ்

மேலும் அதிகமான மக்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழி கிடைக்க துஆ செய்யுங்கள்

In the Name of Allah !!

Coimbatore Islamic Call Center - The call was carried out in the best possible manner by the year 2021

The way to success

Quran and modern science

Accusations and answers

Like theology
In the topics:

30,000 books distributed for social harmony and awareness through a public meeting held in various districts of Tamil Nadu in the run up to the Assembly elections in Tamil Nadu
30,000 books were donated to the converts

Quran-1000 was given
Gladly received

This year 2021 ten (10) persons have got the guidance called Hidayat
Alhamdulillah

Pray for more people to get the guidance called Hidayath

09/12/2020
02/10/2020

Address

Coimbatore
641008

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10:30am - 8:30pm
Saturday 9am - 5pm
Sunday 10am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dawa Center Covai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Dawa Center Covai:

Share