30/08/2026
அனைத்து திருச்சபை மக்களுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அன்பின் நல்வாழ்த்துக்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கர்த்தருடைய பெரிதான கிருபையினாலே இன்று மாலை 5 மணி அளவில் நமது ஆலயத்திற்கு சொந்தமான ஜடையம்பாளையம் இடத்தில் ஆராதனை நடத்துவதற்கு கர்த்தர் கிருபை செய்தார்.