பேரூர் ஆதீனம்

பேரூர் ஆதீனம் பேரூராதீனம் 16ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டு உலகளவில் சைவமும், தமிழும் தழைக்கத் தொண்டாற்றி வருகிறது.

Permanently closed.
கலந்தாய்வுக் கூட்டம் !!இன்று மாலை 4 மணி !!இடம்:முத்தமிழ் அரங்கம்,பேரூர் ஆதீனம்.    #அடிகளார்  #பேரூர்ஆதீனம்  #பேரூர்_அடி...
26/09/2025

கலந்தாய்வுக் கூட்டம் !!
இன்று மாலை 4 மணி !!
இடம்:
முத்தமிழ் அரங்கம்,
பேரூர் ஆதீனம்.

#அடிகளார் #பேரூர்ஆதீனம் #பேரூர்_அடிகளார் #ஆதீனம் #பேரூர்_ஆதீனம் #பேரூர் #குரு #சைவம் #சிவபெருமான்

திருமந்திரம்சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லைஅவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை- திருமூலர் #திருமந்திரம்  #திருமூலர...
08/07/2025

திருமந்திரம்

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை

- திருமூலர்

#திருமந்திரம் #திருமூலர் #சைவம் #சிவபெருமான் #தமிழ்சமயம் #சைவசித்தாந்தம் #ஆன்மிகம் #தமிழ்ஆன்மிகம் #சிவபக்தி #பக்தி #சிவனடியார் #தமிழ்சிறப்புகள்

தன் கடன் அடியேனையும் தாங்குதல் !! என் கடன் பணி செய்து கிடப்பதே!! - திருநாவுக்கரசர் #கடன்_பணி #அடியேனும்_அருளும் #நம்பிக்...
02/05/2025

தன் கடன் அடியேனையும் தாங்குதல் !!
என் கடன் பணி செய்து கிடப்பதே!!
-
திருநாவுக்கரசர்

#கடன்_பணி
#அடியேனும்_அருளும்
#நம்பிக்கை_வாழ்க
#இறைநம்பிக்கை



#உணர்வு_சொற்கள்



#தெய்வசிந்தனை

உலக பொது ஆண்டு 2025 இல்எல்லோரும்எல்லா நலங்களும்எல்லா வளங்களும் பெற்றஉலக அமைதியும்ஓர் உலக ஆட்சியும்அமைவதற்கான வாழ்த்துக்க...
31/12/2024

உலக பொது ஆண்டு 2025 இல்

எல்லோரும்
எல்லா நலங்களும்
எல்லா வளங்களும் பெற்ற
உலக அமைதியும்
ஓர் உலக ஆட்சியும்
அமைவதற்கான வாழ்த்துக்கள்!

வேண்டுந்தங்களன்பு
-
பேரூர் ஆதீனம்.

#உலகபொதுவாண்டு2025
#பேரூராதீனம்
#சிவபெருமான்
#புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்







22/11/2024

சூர்தடிந்த பெருவிழா(கந்த சஷ்டி விழா)

இன்று மருதமலைத் திருக்கோவிலில் பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் மற்றும் தென்சேரிமலை ஆதீனம் சூர்தடிந்த பெருவிழா(கந்த சஷ்டி விழ...
06/11/2024

இன்று மருதமலைத் திருக்கோவிலில்
பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம் மற்றும் தென்சேரிமலை ஆதீனம் சூர்தடிந்த பெருவிழா(கந்த சஷ்டி விழா) சிறப்பு வழிபாடு செய்தனர்.

#சூர்தடிந்த_பெருவிழா #கந்தசஷ்டிவிழா #முருகன்பெருமான் #திருக்கோவில் #முருகன்பக்தி #மருதமலை #ஆதீனம் #தமிழ்காவியம் #முருகன் #சஷ்டிவிழா #மலைக்கோவில்

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அருணகிரி நாதர் அரங்கம் பழனியில் நடைபெற்றது.
26/08/2024

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அருணகிரி நாதர் அரங்கம் பழனியில் நடைபெற்றது.

22/08/2024

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு !!

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பணிகள் தீவிரம்
பழனி ஆண்டவர் கலைக்கல்லூரியில் மாநாடு நடைபெறவுள்ளது.
24.08.2024
மற்றும்
25.08.2024
மாநாடு நடைபெறும்.

மாநாடு ஏற்பாடுகளை பேரூர் ஆதீனம் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

#பழனி #முருகன்_மாநாடு #முருகன் #தமிழ்க்_கடவுள் #தமிழ்

எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது அல்லல் அறுத்தான் என்றுஉந்தீபற அவன் தாள் தொழுவாம் என்றுஉந்தீபற-சாந்தலிங்கப் பெருமான் #...
21/07/2024

எல்லாம் உடையான் குருவாகி ஈங்குஎமது
அல்லல் அறுத்தான் என்றுஉந்தீபற
அவன் தாள் தொழுவாம் என்றுஉந்தீபற
-
சாந்தலிங்கப் பெருமான்

#குரு
#குருவாழ்க
#குருவே_துணை
#குருவே_சிவம்

கோவை மாவட்டம் அன்னூர் வட்டம், காட்டம்பட்டி சாலையில் அமைந்துள்ள பேரூரடிகளார்  மருத்துவமனை PERURADIKALAR HOSPITAL | PERUR ...
01/03/2024

கோவை மாவட்டம்
அன்னூர் வட்டம்,
காட்டம்பட்டி சாலையில் அமைந்துள்ள
பேரூரடிகளார் மருத்துவமனை
PERURADIKALAR HOSPITAL | PERUR ADIKALAR HOSPITAL | PERURADIKALAR SANTHALINGA ADIKALAR HOSPITAL AND RESEARCH INSTITUTIONS | பேரூர் அடிகளார் மருத்துவமனை | பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் ஆய்வு நிறுவனங்கள்
வெளி நோயாளிகள் பிரிவு தொடக்க விழா இன்று (01.03.2024) நடைபெற்றது.

#பேரூர்_அடிகளார்_மருத்துவமனை
#பேரூர்_அடிகளார் #பேரூர் #அடிகளார்
#பேரூரடிகளார்
#மருத்துவமனை

28/01/2024

போற்றி ஓம் நமச்சிவாய !!

#போற்றி
#ஓம்
#நமசிவாய
#பேரூர்
#ஆதீனம்


Address

Perur Aadheenam, Perur
Coimbatore
641010

Alerts

Be the first to know and let us send you an email when பேரூர் ஆதீனம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category