27/06/2024
தவத்திரு.தண்டபாணி சுவாமிகளின் 126 ஆம் ஆண்டுகுருபூசை விழா..
திருவாமாத்தூரில் உள்ள தவத்திரு.தண்டபாணி சுவாமிகள் சமாதி திருக்கோயிலில் நடைபெற்றது.குருமகா சந் நிதானங்கள் தம் கரங்களால் அபிடேகமும்,பேரொளி வழிபாடும் செய்தார்கள்...