Heavenly Words

Heavenly Words Songs, Poems, Messages, Videos, Picture
Heavenly Words

31/07/2025

வேதாகமத்தை நாம் அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு, வேதாகமத்தில் மறைந்துள்ள
👉 உவமைகள்
👉 தீர்க்கதரிசனங்கள்
👉 நிழலும் பொருளும்
👉 இயேசுவின் அற்புதங்கள்
கர்த்தர் உங்களை அழைக்கிறார்🙏
பைபிள் விருந்து 2025
📍YMCA Hall Near Head Post Office
Coimbatore
🗓️Date 03/08/2025
🕔Time Evening 6PM

Songs, Poems, Messages, Videos, Picture
Heavenly Words

24/07/2025

யாரிடத்தில் போவோம் ஆண்டவரே நித்திய ஜீவ வசனம் உம்மிடத்தில் உள்ளது தேவனுடைய வார்த்தையும் வேதாகமத்தையும் நாம் அறிந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பு கர்த்தர் உங்களை அழைக்கிறார்🙏
பைபிள் விருந்து 2025
📍YMCA Hall Near Head Post Office Coimbatore
🗓️Date 27/07/2025
🕔Time Evening 5PM
🎉💃🕺🎊

01/08/2024

மீண்டும் ஒரு முறை நமது வேலூரில்
தேவ தீர்க்கதரிசன ஊழியங்கள் வழங்கும்

வேதாகமத்தை முறையாக கற்றுக் கொள்வது எப்படி ?

தேவனுடைய ஜீவ வார்த்தைகளை அறிந்து கொள்ள இந்தக் கூட்டத்தில் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள 🔥

கிறிஸ்துவுக்குள்ளாக அன்புடன் அழைக்கிறோம்
தேவன் தாமே நாம் அனைவரையும்
ஆசீர்வதிப்பாராக🙏
04-08-2024
Evening 06:00 pm

Songs, Poems, Messages, Videos, Picture
Heavenly Words

கிறிஸ்துவுக்குள் அன்பாக அழைக்கப்பட்ட அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, தேவனுடைய கிருபையால் நடக்கவிருக்கும் இந்த மேலான மற்றும...
27/07/2024

கிறிஸ்துவுக்குள் அன்பாக அழைக்கப்பட்ட அன்புக்குரிய சகோதர சகோதரிகளே,
தேவனுடைய கிருபையால் நடக்கவிருக்கும்
இந்த மேலான மற்றும் ஆழமான தீர்க்கதரிசன கூட்டத்திற்கு
உங்கள் அனைவரையும்
தேவ தீர்க்கதரிசன ஊழியங்கள் சார்பாக வருக வருக என அன்போடு அழைக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏

கண்ணீர் விட்ட காலங்களையும் தூக்கம் தொலைந்த நாட்களையும் துக்கம் நிறைந்த வாழ்க்கையும் மாற்றும் இயேசு என்னோடு இருக்கிறார் உ...
13/07/2024

கண்ணீர் விட்ட காலங்களையும்
தூக்கம் தொலைந்த நாட்களையும்
துக்கம் நிறைந்த வாழ்க்கையும்
மாற்றும் இயேசு என்னோடு இருக்கிறார்
உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
என்னை மறவா இயேசு நாதா
என்றும்
என்னை மறவா இயேசு நாதா
ஆமென்..

என் எண்ணம் என் விருப்பம் என் ஆசை என் உணர்வு எல்லாம் நீர்தானையா என் இருதயத்தை காத்துக் கொண்டு உமக்கு பிரியமானதை மட்டும் இ...
12/07/2024

என் எண்ணம்
என் விருப்பம்
என் ஆசை
என் உணர்வு எல்லாம் நீர்தானையா
என் இருதயத்தை காத்துக் கொண்டு உமக்கு பிரியமானதை மட்டும் இந்த பூமியில் செய்ய அளவில்லாமல்
பரிசுத்த ஆவி ஊற்றுமையா

17/02/2024

யோனாவைப் போல் தடுமாறி திசை மாறி சென்றாலும் கர்த்தர் அவருடைய பிள்ளைகளை ஆசிர்வதித்து, தாங்கி காப்பாற்றி, மனமாரச் செய்து ஊழியத்தில் உயர்த்தி வைப்பார் அவர் என்றும் கைவிடாத தேவன்

பைபிள் விருந்துகோவையில் முதல் முறையாக 🔥யாரிடத்தில் போவோம் ஆண்டவரே நித்திய ஜீவ வசனம் உம்மிடத்தில் உண்டு 👉 எளிய முறையில் வ...
14/07/2023

பைபிள் விருந்து
கோவையில் முதல் முறையாக 🔥
யாரிடத்தில் போவோம் ஆண்டவரே
நித்திய ஜீவ வசனம் உம்மிடத்தில் உண்டு
👉 எளிய முறையில் வேதாகமத்தை கற்றுக் கொள்ளவும்
👉 சத்திய பாடங்களை அறிந்து கொள்ளவும்
👉 தாகமில்லா ஜீவத் தண்ணீரை பெற்றுக் கொள்ளவும்
ஓர் அறிய வாய்ப்பை தேவன் கிருபையாய் ஏற்படுத்தி உள்ளார் ⛪️

Nothing is impossible to God 🙏Be silent, Trust God , Everything is possible  ,
14/02/2022

Nothing is impossible to God 🙏
Be silent, Trust God ,
Everything is possible
,

15/01/2022

As a father has compassion on his children, so the LORD has compassion on those who fear him; Psa 103:13
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Heavenly Words posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Heavenly Words:

Share