Ohm Yoga Navasakthi Amma Arul Vaakku Peedam

Ohm Yoga Navasakthi Amma Arul Vaakku Peedam telling sprictual path to people

08/03/2023

எல்லா நாளும் ஒரு சவால், எல்லா நாளும் ஒரு வாய்ப்பு.
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள். உங்களுக்கு என்.
இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
WOMEN'S DAY

01/06/2022
அக்ஷ்யதிருதியை
03/05/2022

அக்ஷ்யதிருதியை

31/07/2021

தேய்பிறை அக்ஷ்டமி பைரவர் வழிபாடு

https://youtu.be/JCImuGOXa8A
27/03/2021

https://youtu.be/JCImuGOXa8A

ஓம் ஸ்ரீ யோக நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தில் கடந்த 108 நாட்கள் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நிறைவாக...

https://youtu.be/JCImuGOXa8Aநமஸ்காரம் நமது நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தின் சார்பாக கடந்த 108 நாட்கள் தொடர்ந்து அம்ம...
27/03/2021

https://youtu.be/JCImuGOXa8A

நமஸ்காரம் நமது நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தின் சார்பாக கடந்த 108 நாட்கள் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன, இதன் நிறைவாக அன்னைக்கு ஒன்பது விதமான 12 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம் மற்றும் பிற அபிஷேகப் பொருட்களினால் அபிஷேகம் செய்து நைவேத்தியம் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது நன்றி நமஸ்காரம் வாழ்க நலமுடன்

https://youtu.be/JCImuGOXa8A
https://youtu.be/JCImuGOXa8A

ஓம் ஸ்ரீ யோக நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தில் கடந்த 108 நாட்கள் நடந்த சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நிறைவாக...

27/03/2021

அனைவருக்கும் வணக்கம் நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு அம்மா இந்த முகநூலில் உங்களை சந்திக்கிறேன் இனி தொடர்வோம்

ஓம் ஸ்ரீ யோக நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தின் ஆசிரம திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன அதன் ஒரு பகுதியாக பேஸ்மெண்ட்...
09/07/2020

ஓம் ஸ்ரீ யோக நவசக்தி அம்மன் அருள்வாக்கு பீடத்தின் ஆசிரம திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன அதன் ஒரு பகுதியாக பேஸ்மெண்ட் தளம் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நவசக்தி அம்மனின் அருளால் இந்த இடத்தில் மிக அருமையான நேர்த்தியான முறையில் அன்னையின் ஆலயம் அமைய இருப்பது நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது

Address

Navashakthiamma Arulasi Peedam, No. 15 Raj Gardens, Jothipuram Post, Thirumalai Nayakenpalayam, Coimbatore/
Coimbatore
641047

Telephone

+919626112226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ohm Yoga Navasakthi Amma Arul Vaakku Peedam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Ohm Yoga Navasakthi Amma Arul Vaakku Peedam:

Share