Peedampalli Tirupathi

Peedampalli Tirupathi Sri Kalyana Venkata Ramana Perumal Temple

10/01/2025
நமது திருக்கோவில் ஆறாம்  ஆண்டு விழா இனிதே நிறைவேறியது
21/05/2024

நமது திருக்கோவில் ஆறாம் ஆண்டு விழா இனிதே நிறைவேறியது

21/05/2024
12/02/2024

விஷ்ணுபதி புண்ணிய காலம்..... வைகாசி 1, ஆவணி 1.கார்த்திகை 1 மாசி 1 காலை 6 மணியிலிருந்து 10 மணி‌வரை .....சங்கு சக்கரத்துடன் இருக்கும் பெருமாளை 27 முறை கொடிக்கம்பத்தோடு வலம் வந்து அர்ச்சனை செய்து வணங்க ....வேண்டியவை வேண்டிய வண்ணம் நடக்கும்.....
நாளை மாசி 1 விஷ்ணுபதி புண்ணிய காலம்....... ஶ்ரீ தேவி பூமிதேவி சமேத கல்யாண வெங்கட்ரமணப்பெருமாள் சங்கு சக்கரதாரியாக அருள்பாலிக்கிறார்.... வாய்ப்புள்ளவர்கள் கோவிலுக்கு வந்து 27 முறை வலம் வந்து வேண்டிக்கொள்ளவும்....கணக்கிற்கு 27 பூக்கள் வைத்துக்கொள்ளலாம்.

இன்று நமது திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு மிகுந்த விமர்சையாக நடைபெறுகிறது. இந்த த...
23/12/2023

இன்று நமது திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு மிகுந்த விமர்சையாக நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் மிகவும் அதிகமான அளவு பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர்

திருக்கல்யாண உற்சவ விழா இனிதே  நிறைவேறியது
01/10/2023

திருக்கல்யாண உற்சவ விழா இனிதே நிறைவேறியது

Address

P K Raja Street , Peedampalli
Coimbatore
641016

Opening Hours

Monday 6:30am - 9:30am
6pm - 8:30pm
Tuesday 6:30am - 8:30am
6pm - 8:30pm
Wednesday 6:30am - 9:30am
6pm - 8:30pm
Thursday 6:30am - 8:30am
6pm - 8:30pm
Friday 6:30am - 8:30am
6pm - 8:30pm
Saturday 5:30am - 9:30am
6pm - 9pm
Sunday 6:30am - 9:30am
6pm - 9pm

Telephone

+919344870707

Alerts

Be the first to know and let us send you an email when Peedampalli Tirupathi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Peedampalli Tirupathi:

Share

Category