Arulmigu VelliangiriNathar - South Kailash

Arulmigu VelliangiriNathar - South Kailash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arulmigu VelliangiriNathar - South Kailash, Hindu temple, Coimbatore.

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரன்சுவாமிகள்ஸ்லோகம்,,, தமிழாக்கம்.இந்த பிண்டமும் அண்டமும் ஆனபிரம்மாண்டத்தில் விளையாடுகிறன்,,, பகவ...
16/12/2021

ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரன்
சுவாமிகள்ஸ்லோகம்,,,
தமிழாக்கம்.

இந்த பிண்டமும் அண்டமும் ஆனபிரம்மாண்டத்தில் விளையாடுகிறன்,,, பகவான் பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.

அந்த ஹம்சம் நான்,, அந்த அம்சம் நான்,,, அந்த அம்சம் நான்,,, அது நானே என்று விளையாடுகிறன்.

நான் பரமாத்மா,,, முழுவதும் நிரம்பியவன்,,, பிரம்மம் நானே என்று விளையாடுகிறான்.

மெய், கண், செவி, நாக்கு, மூக்கு இவைகளாயும் உள்ள பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.

ஒலி, உணர்வு, சுவை முதலிய இந்தரிய உணர்வுகளை உடையதும். சாத்வீகம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களுடைய தோழமை கொண்ட பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.

புத்தி, மனம், சித்தம், அகங்காரம் இவற்றின் மயமானதும், மண் நீர், தீ, வான், காலம், இவற்றின் மயமானதும் ஆன பிரம்மாண்டத்தில் விளையாடுகிறான்.

உருத்திரன், பிரமன், விஷ்ணு இவர்களுக்கு ஆதி கர்த்தாவான பரமஹம்ச ரூபங் கொண்டு விளையாடுகிறான்.

பரம்ஹம்ஸரூபேண விஹர்தா
ப்ரஹ்ம விஷ்ணு ருத் ராதி க கர்தா.

இறையே குருவே சரணம், சரணம், சரணம்....

சிவனே கதி தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்தெளிவு ...
21/10/2021

சிவனே கதி
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன், மாற்கு, அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய் :
வேண்டி நீ,யாது அருள் செய்தாய்?
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே!

திருச்சிற்றம்பலம்

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu VelliangiriNathar - South Kailash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category