CSI Christ Church Perur Pastorate Coimbatore

CSI Christ Church Perur Pastorate Coimbatore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSI Christ Church Perur Pastorate Coimbatore, Religious organisation, Coimbatore.

நமது ஆலயத்தில் லெந்நு கால கன்வென்ஷன் கூட்டம் இன்று , நாளை மாலை 6:30 மணியளவில் நடைபெறும் சபை மக்கள் யாவ௫ம் தவறாமல் கலந்து...
20/03/2026

நமது ஆலயத்தில் லெந்நு கால கன்வென்ஷன் கூட்டம் இன்று , நாளை மாலை 6:30 மணியளவில் நடைபெறும் சபை மக்கள் யாவ௫ம் தவறாமல் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்

நமது ஆலயத்தில் லெந்நு கால கன்வென்ஷன் கூட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் நடைபெறும் சபை மக்கள் யாவ௫ம் த...
05/03/2026

நமது ஆலயத்தில் லெந்நு கால கன்வென்ஷன் கூட்டம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை 6:30 மணியளவில் நடைபெறும் சபை மக்கள் யாவ௫ம் தவறாமல் கலந்துகொள்ள அன்போடு அழைக்கிறோம்

*மேய்ப்பனின் குரல்...* மீண்டும் ஒரு லெந்து காலத்தின் தொடக்கத்தை நம் வாழ்வில் கண்டிருக்கிறோம். *'இந்த மரம் இந்த வருடம் இர...
18/02/2026

*மேய்ப்பனின் குரல்...*

மீண்டும் ஒரு லெந்து காலத்தின் தொடக்கத்தை நம் வாழ்வில் கண்டிருக்கிறோம்.

*'இந்த மரம் இந்த வருடம் இருக்கட்டும்'*

என்று மீண்டும் ஒரு வாய்ப்பை ஆண்டவர் நமக்கு தந்திருக்கிறார். வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நம் வாழ்வை சீர்தூக்கிப் பார்த்து நம்மை சீர்படுத்திக் கொள்ள அழைக்கப்படுகிறோம்.

நாம் அணியும் உடைகள் அல்லது நம்முடைய சில தனித்துவமான அடையாளங்கள் நாம் யார் என்பதை வெளியரங்கமாய் காட்டுகிறது. ஆனால் உள்ளான மனிதனில் நாம் யார் என்பதை நம் குணங்கள் வெளிப்படுத்தி காட்டுகின்றன. நம்மை சீர்படுத்த வேண்டும் என்றால் நம் குணங்களை சீர்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.

இந்த லெந்து நாட்களில் திருமறையில் வாழ்ந்த மனிதர்களிடம் காணப்பட்ட குணங்களை குறித்தும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை குறித்தும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

எனவே லெந்துகால கன்வென்ஷன் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது

தி௫ச்சபை மக்கள் அனைவரும் தவறாமல்
கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

Address

Coimbatore

Telephone

+917598198999

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Christ Church Perur Pastorate Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI Christ Church Perur Pastorate Coimbatore:

Shortcuts

Share