24 Manai Chettiar

24 Manai Chettiar 24 மனை தெலுங்குச் செட்டியார் (Twenty four Manai Telugu Chettiars) எனப்படுவோர்..

வணக்கம் நமது 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகத்தில்உள்ள நமக்கு தேவைப்படக்கூடிய பொதுவான தகவல்கள் மற்றும் நம் சமூகத்தினரால் நடத்தப்படக் கூடிய திருமண தகவல் மையங்கள் குலதெய்வ ஸ்தலங்கள் , ஊர் செட்டு காரர்கள் போன்ற அனைத்து தகவல்களையும் நாம் அறிந்து கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது

குறிப்பு : என்னால் பயன்படுத்தப்பட்ட அல்லது அறியப்பட்ட தகவல்களையே பெரும்பாலும் இங்கு பகி

ர்ந்து ஆளும், நம் சமூகத்தினரால் அல்லது மற்றவர்களால் வழங்கப்படும் தகவல்களும் இங்கு பகிரப்படுகிறது எனவே நீங்கள் உங்கள் சுய விருப்பத்துடனும் பொறுப்புடனும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டி வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்..எந்த வகையிலும் இணையதளம் மற்றும் இந்த இணையதள அட்மீன்கள் பொறுப்பல்ல.

தகவல்களை சேர்க்க நீக்க அல்லது ஆலோசனை வழங்க விரும்பினால் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்


நம் சமூகத்தினருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்க வேண்டும் என்பதினால் மட்டுமே இந்தப் பக்கம் உருவாக்கப்பட்டது எனவே என் சொந்தங்களான உங்களுடைய உதவியும் வழிகாட்டுதலும் எனக்கும் இந்த இணையதள பக்கத்துக்கும் எப்பொழுதும் தேவை.

இப்படிக்கு உங்கள் நல்லாசியுடன்
-VG & Admins.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when 24 Manai Chettiar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share