Masjidhul Muhaajireen

Masjidhul Muhaajireen Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masjidhul Muhaajireen, Mosque, Coimbatore.

14/08/2026
28/05/2026

EID UL ADH’HA 28.05.2026

Masjidhul Muhaajireen
Vellalore
Coimbatore

Bayan :
Janab. M.Saleem

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...) இன்ஷா அல்லாஹ் தமிழக காஜி பெருநாள் அறிவிக்கும் நாளில் காலை 07.30 மணிக்கு ஈதுல் ஃபித்ர் பெரு...
19/03/2026

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்ம...)
இன்ஷா அல்லாஹ்

தமிழக காஜி பெருநாள் அறிவிக்கும் நாளில்
காலை 07.30 மணிக்கு
ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகை

வெள்ளலூர்
மஸ்ஜிதுல் முஹாஜரீன்
பள்ளிவாசல் முன்புறம் நடைபெறும்.

வுளூ செய்து தொழுகை விரிப்போடு
அனைவரும் வரவும்..

பெண்களுக்கும் தனியே
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- நிர்வாகம்

கோவை, வெள்ளலூர் பள்ளிவாசல் மஸ்ஜிதுல் முஹாஜிரீன்நிர்வாகம் சார்பாக பேரூராட்சித் தலைவர், அரசு அலுவலர்கள், அரசு அலுவலகங்கள்,...
16/03/2026

கோவை,
வெள்ளலூர் பள்ளிவாசல்
மஸ்ஜிதுல் முஹாஜிரீன்
நிர்வாகம் சார்பாக பேரூராட்சித் தலைவர்,
அரசு அலுவலர்கள், அரசு அலுவலகங்கள்,
மருத்துவமனைகள், வங்கிகள்,
முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு
அரசியல் கட்சி தலைவர்கள்,
வியாபார நிறுவனங்கள் மற்றும்
பலருக்கு ரமளான் மாத இஃப்தார்
நோன்பு கஞ்சி நேரடியாக அவர்களின் இடத்திற்கே சென்று விநியோகம் செய்யப்பட்டது.

#2026

ரமளான் இறுதி 10 நாட்கள் தராவீஹ் சிறப்புரைகள்மஸ்ஜிதுல் முஹாஜரின் வெள்ளலூர், கோவைஇஷா தொழுகை 8.45 மணிஇன் ஷா அல்லாஹ்நேரடி ஒள...
10/03/2026

ரமளான்
இறுதி 10 நாட்கள்
தராவீஹ் சிறப்புரைகள்

மஸ்ஜிதுல் முஹாஜரின்
வெள்ளலூர், கோவை

இஷா தொழுகை 8.45 மணி

இன் ஷா அல்லாஹ்
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

ரமளானே வருக.!!!சிறப்பு நிகழ்ச்சிசிறப்புரை :மௌலவி. நூஹ் மஹ்ளரிஎதிர்வரும் ரமளான் மாதத்தை உயிரோட்டதோடு நிறைவேற்றிட, நாம் கவ...
30/01/2026

ரமளானே வருக.!!!

சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புரை :
மௌலவி. நூஹ் மஹ்ளரி

எதிர்வரும் ரமளான் மாதத்தை உயிரோட்டதோடு நிறைவேற்றிட,
நாம் கவனமெடுக்க வேண்டிய
முக்கிய விஷயங்களை குறித்து
நாம் அறிந்து கொள்ள "ரமளானே வருக" சிறப்பு பயான் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்
01-02-2026 (ஞாயிற்றுக்கிழமை)
மாலை 4.30 to 6.15 மணிவரை

மஸ்ஜிதுல் முஹாஜிரீன்
வெள்ளலூர், கோவை

இதில் "ராமலானும், நாமும்" என்னும் தலைப்பில் *மௌலவி. நூஹ் மஹ்ளரி* அவர்கள் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார்.

அனைவரும் கலந்து கொண்டு நம் ஈமானிய விழிப்புணர்வோடு ரமளானை அடைய தயாராகுவோம்.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

( பெண்களுக்கு தனி இட வசதி உண்டு)

இப்படிக்கு
மஸ்ஜிதுல் முஹாஜிரீன்
வெள்ளலூர்
கோவை

Address

Coimbatore
641111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidhul Muhaajireen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category