Church of Jesus India

Church of Jesus India Welcome to the TABERNACLE OF PEACE CHURCH

29/05/2026
JEEVA MANNA 20/10/2024:-நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் ...
20/10/2024

JEEVA MANNA 20/10/2024:-
நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5:20
Go, stand and speak in the temple to the people all the words of this life.
Acts 5:20
कि जाओ, मन्दिर में खड़े होकर, इस जीवन की सब बातें लोगों को सुनाओ।.
प्रेरित 5:20
God Bless You
சமாதான கூடாரத்தின் ஆலயம்(TPC)
TABERNACLE OF PEACE CHURCH
நான் இயேசுவுக்கு சொந்தம் ஊழியங்கள் 🙏 Prayer help 9952221277,9789421277,9042233277🍇💒
இந்த வசனத்தை விரிவாக தியானிக்க நமது tabernacle of peace church அல்லது https://youtube.com/channel/UC5SCYyU-YLq_PLqqQbGOX3g ஐ subscribe செய்து பட்டனை அழுத்தி all கிளிக் செய்யவும்.

நீ பயப்படாதே, நான் (இயேசு) உன்னுடனே இருக்கிறேன்;

06/10/2024

JEEVA MANNA 06/10/2024:-
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது.
யாக்கோபு 5:16
The effectual fervent prayer of a righteous man availeth much.
James 5:16
धर्मी जन की प्रार्थना के प्रभाव से बहुत कुछ हो सकता है।.
याकूब 5:16
God Bless You
சமாதான கூடாரத்தின் ஆலயம்(TPC)
TABERNACLE OF PEACE CHURCH
நான் இயேசுவுக்கு சொந்தம் ஊழியங்கள் 🙏

27/09/2024

JEEVA MANNA
என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.1யோவா 3:18
My little children, let us not love in word, neither in tongue; but in deed and in truth. 1 John 3:18
சமாதான கூடாரத்தின் ஆலயம் (TPC)
TABERNACLE OF PEACE CHURCH
🙏 💐

08/09/2024

JEEVA MANNA
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. சங்கீ 16:8
I have set the LORD always before me: because he is at my right hand, I shall not be moved. Ps 16:8
சமாதான கூடாரத்தின் ஆலயம்(TPC) 🙏

25/08/2024

JEEVA MANNA
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். மத் 5:8
Blessed are the pure in heart: for they shall see God. Matt 5:8
धन्य हैं वे, जिन के मन शुद्ध हैं, क्योंकि वे परमेश्वर को देखेंगे।. मैथ्यू 5:8TPC
நான் இயேசுவுக்கு சொந்தம் 🙏

11/08/2024

JEEVA MANNA 11/08/2024:-
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.
மத்தேயு 19:26
But Jesus beheld them, and said unto them, With men this is impossible; but with God all things are possible.
Matthew 19:26
यीशु ने उन की ओर देखकर कहा, मनुष्यों से तो यह नहीं हो सकता, परन्तु परमेश्वर से सब कुछ हो सकता है।.
मैथ्यू 19:26

PROMISE OF AUGUST 2024:-மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத...
01/08/2024

PROMISE OF AUGUST 2024:-
மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
ஏசாயா 54:10
For the mountains shall depart, and the hills be removed; but my kindness shall not depart from thee, neither shall the covenant of my peace be removed, saith the LORD that hath mercy on thee.
Isaiah 54:10
चाहे पहाड़ हट जाएं और पहाडिय़ां टल जाएं, तौभी मेरी करूणा तुझ पर से कभी न हटेगी, और मेरी शान्तिदायक वाचा न टलेगी, यहोवा, जो तुझ पर दया करता है, उसका यही वचन है॥.
यशायाह 54:10
God Bless You ,
சமாதான கூடாரத்,தின் ஆலயம் (TPC)
TABERNACLE OF PEACE CHURCH
நான் இயேசுவுக்கு சொந்தம் ஊழியங்கள் 🙏 💐Prayer help 9952221277,9042233277,9789421277, 🥗

நீ பயப்படாதே, நான் (இயேசு) உன்னுடனே இருக்கிறேன்;

JEEVA MANNA 30/07/2024:-உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.       நீதிம...
30/07/2024

JEEVA MANNA 30/07/2024:-
உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக.
நீதிமொழிகள் 24:17
Rejoice not when thine enemy falleth, and let not thine heart be glad when he stumbleth:
Proverbs 24:17
जब तेरा शत्रु गिर जाए तब तू आनन्दित न हो, और जब वह ठोकर खाए, तब तेरा मन मगन न हो।.
कहावत का खेल 24:17
God Bless You ,
சமாதான கூடாரத்,தின் ஆலயம் (TPC)
TABERNACLE OF PEACE CHURCH
நான் இயேசுவுக்கு சொந்தம் ஊழியங்கள் 🙏 💐Prayer help 9952221277,9042233277,9789421277, 🥗
இந்த வசனத்தை விரிவாக தியானிக்க நமது tabernacle of peace church அல்லது https://youtube.com/channel/UC5SCYyU-YLq_PLqqQbGOX3g ஐ subscribe செய்து 🔔பட்டனை அழுத்தி all கிளிக் செய்யவும்.

நீ பயப்படாதே, நான் (இயேசு) உன்னுடனே இருக்கிறேன்;

27/07/2024

JEEVA MANNA
கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
எண்ணாகமம் 6:24
The LORD bless thee, and keep thee:
Numbers 6:24
यहोवा तुझे आशीष दे और तेरी रक्षा करे:
अंक ज्योतिष 6:24
God Bless You ,
(TPC)
TABERNACLE OF PEACE CHURCH
நான் இயேசுவுக்கு சொந்தம் ஊழியங்கள் 🙏 💐

Address

TABERNACLE OF PEACE CHURCH
Coimbatore
641010

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 1am - 9pm

Telephone

+919952221277

Website

Alerts

Be the first to know and let us send you an email when Church of Jesus India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Church of Jesus India:

Share