25/12/2025
Next temple in the series is Sri Ramar Temple at the same location Erumai vetti palayam Redhills......Salagrama Thirumeni of Ramar is positioned like Bhadrachalam in Tamilnadu.
அடுத்த கோவில் எருமை வெட்டி புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவில். சாளக்கிராம திருமேனி. பத்ராசலம் தலத்தில் உள்ளது போல் சேவை சாதிக்கிறார்.