04/10/2026
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
*ஆண்கள் பயான்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம்
*சூளைமேடு கிளை சார்பாக*
இன்று *(04.10.2026)* காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்கள் பயான் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...
*உரை : சகோ. அப்துல் சுபைர்*
தலைப்பு : கொள்கையில் உறுதி கொள்வோம்
என்றும் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணியில்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
*தென் சென்னை மாவட்டம், சூளைமேடு கிளை*
*தொடர்புக்கு 9841156123 / 8220279961 / 7904678341