23/04/2026
தமிழர் பேங்க் என்பது hindu samaya kalvi arakattalai இணைந்து சேவை செய்கிறது இது தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தாலுக்காவில் உள்ள மேல்நாரியப்பனூரைத் தலைமையிடமாகக் கொண்டு 2024-ல் நிறுவப்பட்ட ஒரு தனியார்துறை வங்கியாகும் நிதி நிறுவனம் ஆகும். இது நகை கடன், பிற கடன்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை
முதன்மையாக இணைந்து இந்து சமய கல்வி அறக்கட்டளை பதிவு எண்: 47/2023, NGO DARPAN : TN/2026/1040259-ன் உறுப்பினர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிதி சேவை செய்து செயல்பட்டு வருகின்றது
தமிழர் பேங்க் பற்றிய முக்கிய விவரங்கள்:
"தமிழர் வங்கி" என்ற வர்த்தக முத்திரைக்கான விண்ணப்பம் டிசம்பர் 2024-ல் தாக்கல் செய்யப்பட்டது.
விண்ணப்ப எண், 6768108. வர்த்தக முத்திரை நிலை, முறைகள் சரிபார்ப்பில் தேர்ச்சி. வர்த்தக முத்திரை வகை, 36. விண்ணப்பித்த தேதி, 2024-12-21. உரிமையாளர் பெயர், ரமேஷ்.
[22/04, 9:16 pm] Ramesh: "TAMIZHAR BANK | Trademark Application 6768108" https://www.indiafilings.com/search/tamizhar-bank-tm-6768108
https://www.facebook.com/share/1FbTVwYzav/
சேவைகள்: தமிழர் இணைய வங்கிச் சேவை, மொபைல் வங்கிச் சேவை மற்றும் சேரும் கட்டணமில்லாத கடன் அட்டைகளை வழங்குகிறது.
டிஜிட்டல் அணுகல்: வாடிக்கையாளர்கள் கிளைக்குச் செல்லாமலேயே ஆன்லைனிலூம் செயல்படுகிறது
தமிழர் பேங்க் மரபு: முதலில் ஸ்ரீ சிவஜோதி சமய கலைகள் பயிற்சி மற்றும் ஜோதிட ஆராய்ச்சி ஆய்வக கல்வி அறக்கட்டளை பதிவு எண்:13/2021, இந்து சமய கல்வி நலச் சங்கம் பதிவு எண்:36/2021, இந்து சமய கல்வி அறக்கட்டளை பதிவு எண்: 47/2023 ஆகிய சட்டபூர்வமான இந்த சமூகத் தொண்டு நிறுவனங்களை தொடங்கி சமூகத் தொண்டாற்றிய, உயர்ந்த சிந்தனை எண்ணங்களை கொண்டு சாஸ்திர கலைகளை மக்களுக்கு கற்பித்து அர்ப்பணித்த தெய்வத்தன்மை, தூய்மை வாய்ந்த, மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பண்டைய காலத்தமிழின வானவர் வம்சாவளியை சேர்ந்த பொ. ரமேஷ் அவர்கள்" தமிழர் பேங்க் கடந்த 21,12,2024-ல் வர்த்தக முத்திரை பதிவு செய்தார் அன்றிலிருந்து மேல்நாரியப்பனூர் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிதி நிறுவனமாகும். இது கடந்த 14.04.2026-ல் லிருந்து இந்து சமய கல்வி அறக்கட்டளை பதிவு எண்: 47/2023, NGO DARPAN பதிவு: TN/2026/1040259-வுடன் இணைந்து இந்து சமய கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கும், சேவையாளர்களுக்கும் நிதி சேவை செய்து செயல்பட்டு வருகின்றது