நடராஜர் கோயில் Natarajar Temple

நடராஜர் கோயில் Natarajar Temple venkatesa deeksh*thar
9894406321
Asiriyar Kural Arunachalam
7708451099
8667488837

தஞ்சாவூர் முதல் சோழபுரம் வரை கும்பகோணம் வழியாக அமைக்கப்பட்ட 4 வழி தேசிய நெடுஞ்சாலை வரும் ஜனவரி 20 முதல் செயல்பாட்டிற்கு ...
18/01/2025

தஞ்சாவூர் முதல் சோழபுரம் வரை கும்பகோணம் வழியாக அமைக்கப்பட்ட 4 வழி தேசிய நெடுஞ்சாலை வரும் ஜனவரி 20 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.


அன்று முதல் வேம்புக்குடி சுங்கசாவடி வசூல் செய்யும்.

Credits: United Thanjavur (X page)

🛣️

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 #சிதம்பரம்(தில்லை) அன்னை- #சிவகாமசுந்தரி_உடனுறை_அருள்மிகு- #நடராசப்பெருமான்_திருக்கோயில்💢 #மார்கழி_திருவாதிரை...
11/11/2024

🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
#சிதம்பரம்(தில்லை) அன்னை- #சிவகாமசுந்தரி_உடனுறை_அருள்மிகு- #நடராசப்பெருமான்_திருக்கோயில்💢 #மார்கழி_திருவாதிரை_தரிசனம்-2025💢(விழா_பத்திரிகை_இணைக்கப்பட்டுள்ளது)

Sri 💢Margazhi_Aarudhra_Festival-2025💢(Festival invitation attached)
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 04.01.2025-சனி காலை-6.15-7 #கொடியேற்றம்
Flag_Hoisting-6.15-7am

08.01.2025- இரவு வெள்ளி_ரிஷபவாகனம்(தெருவடைச்சான்)
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
12.01.2025- ஞாயிறு (Sunday) அதிகாலை 5-5.30 மணிக்கு அன்னை #சிவகாமி, அருள்மிகு ஆனந்த #நடராசப்பெருமான்_திருத்தேருக்கு_எழுந்தருளல்.மாலை-6_மணிக்கு_மேல்_திருத்தேரில் இருந்து ஆயிரங்கால்_மண்டபம் எழுந்தருளல்.(Chariot festival) 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
13.01.2025- திங்கள் #ஆருத்ரா_அபிஷேகம் அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை . காலை 10 மணிக்கு மேல் இராஜசபையில் பக்தர்களுக்கு காட்சியளித்தல். பகல்-2-மணிக்கு_மேல்_இராஜசபையில்_இருந்து_சிற்சபைக்கு_அன்னை- #சிவகாமி,அருள்மிகு- #நடராசப்பெருமான்_எழுந்தருளல்- #ஆரூத்ரா_தரிசனம்.
Aarudhra_Abisekam-2am-6am.
around 2 noon.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
நன்றி சிவ கார்த்தி ஐயா
திருச்சிற்றம்பலம்..

22/10/2023

நடராஜா

30/08/2023

Address

Venkatesa Deeksh*thar , East Car Street, Asiriyar Kural Arunachalam, Guru Iyer Street
Chidambaram
608001

Telephone

+918248612148

Website

Alerts

Be the first to know and let us send you an email when நடராஜர் கோயில் Natarajar Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to நடராஜர் கோயில் Natarajar Temple:

Share