23/06/2026
திருமுறை பண்ணிசை கற்க விரும்புவோர், இசை ஆர்வம், சிவ பக்தி உள்ள சைவர்கள் மட்டும் இவர்களை தொடர்பு கொள்க.
மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே சேர்க்கை. இசையறிவு தேர்வுக்கு பிறகே தகுதி வாய்ந்தவர் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
வகுப்புகள் Zoom meeting இல் மட்டுமே நடைபெறும்.