Sri nataraja Temple Pooja

Sri nataraja Temple Pooja sri bala

20/03/2026
08/03/2026

உலகத்தின் கண்கள் பெண்கள்,
வீட்டின் தெய்வம் பெண்கள்,
நம் வாழ்வின் ஆதாரம் பெண்,
நம்மைப் பெற்ற தாயும் பெண்.

இப்படி உலகை உருவாக்குவது முதல்
உயிர்களை படைப்பது,
நாம் வாழ்வதற்கு, வளர்வதற்கு , முன்னேறுவதற்கு என்ற எல்லா நிலைகளிலும் பங்கு வகிக்கும் மகளிர்களை,

இவ்வுலகத்தினை படைத்து நம்மையெல்லாம் காத்து வரும் சிறந்த முதல் பெண்மணியான என் தாய் ஸ்ரீ பாலா வடிவாகவே நாம் பார்க்கின்றோம், போற்றுகின்றோம், வணங்குகின்றோம்.

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
தங்க செல்வரத்தின தீக்ஷிதர்
ஆனந்த மயம்

Address

11, Nataraja Nagar
Chidambaram

Alerts

Be the first to know and let us send you an email when Sri nataraja Temple Pooja posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri nataraja Temple Pooja:

Share

Category