Chidambaram pamban srimath kumaragurudasa swamigal

Chidambaram pamban srimath kumaragurudasa swamigal என்னை ஆதரித்து அருளும் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாது விடுமோ ! ஐயம் வேண்டாம் !..

🦚🙏🏻குருபூஜை பெருவிழாவின் மூன்றாம் திருநாளை முன்வைத்து மயூரநாதர் முருகப் பெருமான் ராஜ அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றார்🦚...
20/05/2025

🦚🙏🏻குருபூஜை பெருவிழாவின் மூன்றாம் திருநாளை முன்வைத்து மயூரநாதர் முருகப் பெருமான் ராஜ அலங்காரத்துடன் காட்சியளிக்கின்றார்🦚🙏🏻

18/05/2025

🙏🏻🦚ஓம் குமரகுருவே சரணம் ஐயா 96 ஆம் ஆண்டு மகா குரு பூஜையை முன்வைத்து இன்று கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.🙏🏻🦚
#பாம்பன்

🎊🎉மகா குருபூஜை விழா அழைப்பிதழ்🎊🎉
16/05/2025

🎊🎉மகா குருபூஜை விழா அழைப்பிதழ்🎊🎉

ஓம் குமர குருவே சரணம் ஐயா ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ: "அன்புடையீர் வணக்கம்,ஆறுபடை வீடு அமையப்பெற்ற நமது சிதம்பரம் பாம்...
18/04/2025

ஓம் குமர குருவே சரணம் ஐயா ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ: "

அன்புடையீர் வணக்கம்,

ஆறுபடை வீடு அமையப்பெற்ற நமது சிதம்பரம் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஆலயத்தில் இன்று (18-04-2025) கதிரவனுடைய செங்கதிர்கள் நமது மடாலய கருவரையில் நமது பாம்பன் சுவாமிகளையும் எல்லாம் வல்ல முருகப்பெருமானையும் தொழுத அறிய காட்சி அன்பர்கள் பார்வைக்கு உரிதாக்குகின்றோம்

fans Pamban Swamigal Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன் I Love Chidambaram செந்தூர் கந்தன் Tiruchendur Murugan Muruga saranam பாம்பன் சுவாமிகள் Murugan Adimai Murugan temples Pamban Swamigal Pasupathy Sridhar Renaganathan Murugan Temple of North America Thillai Nataraja Temple, Chidambaram

11/04/2025

சிதம்பரம் பாம்பன் சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரம் தேரோட்டம்...

Thanks to I Love Chidambaram

@top fans Pamban Swamigal Pamban Swamigal Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன்

Youtube சேனலில் நேரடியாக நமது திருக்கல்யாண நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது அன்பர்கள் அனைவரும் கண்டு களிக்...
11/04/2025

Youtube சேனலில் நேரடியாக நமது திருக்கல்யாண நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது அன்பர்கள் அனைவரும் கண்டு களிக்கவும்

THANKS TO Traditional Vignesh Subsrcribe to Youtube channel


செந்தூர் கந்தன் Tiruchendur Murugan@top fansMuruga saranamPamban SwamigalTiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன் Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன்

with CameraFi Live

10/04/2025

#பங்குனி #உத்திரம் #முருகன் #துணை #திருகல்யாண #வைபவம் Muruga saranam Pamban Swamigal fans Murugan temples Murugan Adimai Pamban Srimath Kumaragurudasa Swamigal Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy Devotees திருச்செந்தூர் முருகன் பாம்பன் சுவாமிகள் I Love Chidambaram @

10/04/2025
எஞ்சிடாது இடுப்பை வேலுக்குஇறைவனார் காக்க காக்க;அஞ்சகனம் ஓரி ரண்டும்அரன்மகன் காக்க காக்க;விஞ்சிடு பொருட்காங் கேயன்விளரடித...
25/02/2025

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு
இறைவனார் காக்க காக்க;
அஞ்சகனம் ஓரி ரண்டும்
அரன்மகன் காக்க காக்க;
விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க;
செஞ்சரண் நேச ஆசான்
திமிருமுன் தொடையைக் காக்க

வேலையுடைய இறைவர் தளர்ச்சி ஏற்படாதபடி எனது இடுப்பைக் காப்பாராக ! காப்பாராக ! அழகிய பிட்டங்கள் இரண்டையும் சிவபெருமானின் மகன் காப்பாராக ! காப்பாராக ! எல்லார்க்கும் மேலான மெய்ப்பொருளாக விளங்கும் கங்கையின் மகன் இரு அடித் தொடைகளைக் காப்பாராக ! சிவந்த திருவடிகளை உடைய அன்புடைய குருநாதன் முன் தொடைகளைக் காப்பாராக

ஷண்முக கவசம் 007

ஏரகத் தேவன் என்தாள்இருமுழங் காலும் காக்க;சீருடைக் கணைக்கால் தன்னைச்சீரலை வாய்த்தே காக்க;நேருடைப் பரடுஇ ரண்டும்நிகழ்பரங் ...
25/02/2025

ஏரகத் தேவன் என்தாள்
இருமுழங் காலும் காக்க;
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீரலை வாய்த்தே காக்க;
நேருடைப் பரடுஇ ரண்டும்
நிகழ்பரங் கிரியன் காக்க;
சீரிய குதிக்கால் தன்னைத்
திருச்சோலை மலையன் காக்க.

:
ஸ்வாமிமலையில் வீற்றிருக்கும் ஸ்வாமிநாதன் என் கால்களில் உள்ள முழங்கால்கள் இரண்டையும் காப்பாராக ! திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற இறைவன் என் சிறந்த கணைக்கால் இரண்டையும் காப்பாராக ! திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கின்ற முருகப்பெருமான் நேரான புறங்கால்கள் இரண்டையும் காப்பாராக ! பழமுதிர்ச்சோலை இறைவன் சிறந்த குதி கால்களைக் காப்பாராக

ஷண்முக கவசம் 008

Address

Sabanayagar Street Chidambaram
Chidambaram
608001

Opening Hours

Monday 6am - 12pm
4pm - 9pm
Tuesday 6am - 12pm
4pm - 9pm
Wednesday 6am - 12pm
4pm - 9pm
Thursday 6am - 12pm
4pm - 9pm
Friday 6am - 12pm
4pm - 9pm
Saturday 6am - 12pm
4pm - 9pm
Sunday 6am - 12pm
4pm - 9pm

Telephone

+919443116288

Alerts

Be the first to know and let us send you an email when Chidambaram pamban srimath kumaragurudasa swamigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Chidambaram pamban srimath kumaragurudasa swamigal:

Share

Category