Arulmigu Vedapurieswarar Temple Cheyyar - 604407

Arulmigu Vedapurieswarar Temple Cheyyar - 604407 அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் திருவோத்தூர் 604407 �

மஹா கும்பாபிஷேக விழா 2022
07/07/2022

மஹா கும்பாபிஷேக விழா 2022

மஹா கும்பாபிஷேக பெருவிழா....06-07-2022 காலை 6-00 மணிக்கு மேல் 7-30 மணிக்குள்
30/06/2022

மஹா கும்பாபிஷேக பெருவிழா....

06-07-2022 காலை 6-00 மணிக்கு மேல் 7-30 மணிக்குள்

திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் விழா....12-07-2020.
12/07/2020

திருவோத்தூர் அருள்மிகு ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலய பாலாலய கும்பாபிஷேகம் விழா....

12-07-2020.

பாலாலய கும்பாபிஷேகம் 3ஆம் கால யாகசாலை பூஜை.11-07-2020
11/07/2020

பாலாலய கும்பாபிஷேகம் 3ஆம் கால யாகசாலை பூஜை.

11-07-2020

04-05-2020 பிரதோஷ வழிபாடு.....
05/04/2020

04-05-2020 பிரதோஷ வழிபாடு.....

சிவராத்திரி புறப்பாடு
22/02/2020

சிவராத்திரி புறப்பாடு

21-2-2020 மஹா சிவராத்திரி / பிரதோஷம். மாலை 5:30 மணியளவில் பிரதோஷம் நடைபெறும்.இரவு 7 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை வேதப...
21/02/2020

21-2-2020 மஹா சிவராத்திரி / பிரதோஷம்.

மாலை 5:30 மணியளவில் பிரதோஷம் நடைபெறும்.

இரவு 7 மணி முதல் விடியற்காலை 4 மணி வரை வேதபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

22-02-2020 காலை 6 மணி அளவில் சுவாமி திருவீதி உலா நடைபெறும்.

அனைவரும் வருக....

 #பிரதோஷம்
06/02/2020

#பிரதோஷம்

10ஆம் நாள் விழா இரவு இராவனேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்.
05/02/2020

10ஆம் நாள் விழா இரவு இராவனேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம்.

10ஆம் நாள் விழா காலை நடராஜர் உற்சவம்
04/02/2020

10ஆம் நாள் விழா காலை நடராஜர் உற்சவம்

இரதசப்தமி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள் விழா அதிகாரநந்தி வாகனம் சேவை
04/02/2020

இரதசப்தமி பிரம்மோற்சவம் ஒன்பதாம் நாள் விழா அதிகாரநந்தி வாகனம் சேவை

Address

Sannathi Street Thiruvathoor Cheyyar Thiruvannamalai District
Cheyyar
604407

Opening Hours

Monday 6am - 12pm
5:30pm - 9pm
Tuesday 6am - 12pm
5:30pm - 9pm
Wednesday 6am - 12pm
5:30pm - 9pm
Thursday 6am - 12pm
5:30pm - 9pm
Friday 6am - 12pm
5:30pm - 9pm
Saturday 6am - 12pm
5:30pm - 9pm
Sunday 6am - 12pm
5:30pm - 9pm

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Vedapurieswarar Temple Cheyyar - 604407 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category