அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில், புரிசை கிராமம், 604401.

  • Home
  • India
  • Cheyyar
  • அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில், புரிசை கிராமம், 604401.

அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில், புரிசை கிராமம், 604401. Ellaiyamman Temple, Purisai, 604401, Cheyyar, TVM Dt, Tamilnadu, India.

22/08/2026
அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஆடி மாதம் ஆறாம் வெள்ளிக்கிழமை உற்சவம்...
21/08/2026

அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஆடி மாதம் ஆறாம் வெள்ளிக்கிழமை உற்சவம்...

நமது அருள்மிகு  எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம்  இன்று  முடிவுற்றதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்த...
17/08/2026

நமது அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி மாதம் இன்று முடிவுற்றதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி திருக்கோயில் வளாகம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் கோயில் வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடம் முழுவதும் திருக்கோயில் பணியாளர்களால் தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது-17-08-2026, திங்கட்கிழமை.

நமது அருள்மிகு  எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி  ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை முடிவுற்றதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகா...
17/08/2026

நமது அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலில் ஆடி ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை முடிவுற்றதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி திருக்கோயில் வளாகம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் கோயில் வெளியே வாகனங்கள் நிறுத்தும் இடம் முழுவதும் திருக்கோயில் பணியாளர்களால் தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது-16-08-2026, ஞாயிற்றுக்கிழமை

14/08/2026

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம் ஆடி மாதம் 5ஆம் வெள்ளி உற்சவம். திருவீதி உலா

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்  கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் படி தமிழக அரசின் சுகாதாரத்...
14/08/2026

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் படி தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து முகாம் அமைத்து மதிப்பிற்குரிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்-14/08/2026 வெள்ளிக்கிழமை

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளிக்கிழமை  காலை பொழுது இனிதே ஆரம்பம்... பக்தர்கள் வ...
14/08/2026

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் ஆடி மாதம் ஐந்தாம் வெள்ளிக்கிழமை காலை பொழுது இனிதே ஆரம்பம்... பக்தர்கள் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தவின்படி குடி தண்ணீர் வசதி உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது மற்றும் திருக்கோயிலை தூய்மையாக பராமரிப்பதற்காக தற்காலிக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். நமது கிராமம் நமது கோயில், நமது பெருமை, தூய்மையாக பராமரிப்பது நமது கடமை. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் திருக்கோயிலை தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரிக்க தொடர்ந்து முழு ஒத்துழைப்பு தருமாறு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
-14-08-2026 வெள்ளிக்கிழமை.

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்  கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் படி தமிழக அரசின் சுகாதாரத்...
09/08/2026

புரிசை அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் வேண்டுகோளின் படி தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து முகாம் அமைத்து மதிப்பிற்குரிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மருத்துவப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்-09/08/2026 ஞாயிற்றுக்கிழமை

நன்றி : தமிழ்நாடு சுகாதாரத் துறை மற்றும் வீரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம். மருத்துவர்கள் செவிலியர்கள் ஊழியர்கள்

Address

Purisai
Cheyyar
604401

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில், புரிசை கிராமம், 604401. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category