Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம்

  • Home
  • India
  • Chennai
  • Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம்

Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் Saiva Siddhanta Perumandram

பச்சையப்பன் கல்லூரி மெய்பொருளியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை நடத்தும் தத்துவ மன்றம் தொடக்க விழா🗓️ நாள்: மார்ச் 26, 2...
25/03/2026

பச்சையப்பன் கல்லூரி மெய்பொருளியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை நடத்தும்

தத்துவ மன்றம் தொடக்க விழா

🗓️ நாள்: மார்ச் 26, 2026

🕥 நேரம்: காலை 10.30 மணி

சிறப்புரை:
🎤 மனித வாழ்வும் தத்துவமும்
முனைவர் நல்லூர் சா. சரவணன்

இடம்: 📍
At Nortan Hall
பச்சையப்பன் கல்லூரி, சென்னை
https://maps.app.goo.gl/c6147XhcAbj7mx6v5

அனைவரும் வருக!

https://youtu.be/qJ4lY4BLDko?si=Td_eICXR3D1Mn0thகாங்கேயநல்லூர் மகாதேஜோ மண்டல வாரவழிபாட்டுச் சபையின் 28ஆம் ஆண்டு நிறைவு வ...
10/03/2026

https://youtu.be/qJ4lY4BLDko?si=Td_eICXR3D1Mn0th

காங்கேயநல்லூர் மகாதேஜோ மண்டல வாரவழிபாட்டுச் சபையின் 28ஆம் ஆண்டு நிறைவு விழா - சிறப்புரை: வளர் அறுமுகச்சிவன்

ஸ்ரீ சக்ரம் பக்தி /Sri Chakram Bakthi

https://youtu.be/dPcwHN2D_lo?t=763🎤 தமிழ் மரபில் முருகன்பண்டைத் தமிழர் போற்றிய முருகன் பற்றிய வரலாறு முனைவர் நல்லூர் சா....
09/03/2026

https://youtu.be/dPcwHN2D_lo?t=763

🎤 தமிழ் மரபில் முருகன்
பண்டைத் தமிழர் போற்றிய முருகன் பற்றிய வரலாறு

முனைவர் நல்லூர் சா. சரவணன் அவர்களின் உரை

மூன்றாம் தமிழ் அறிவர் மாநாடுஅறிஞர் அவையம்தலைமை:அசோக் குமார்முன்னிலை:சுந்தரமூர்த்திவிளக்கவுரை:பெ.ஆ.பிரவீன் க....

🎤 தமிழ் மரபில் முருகன்பண்டைத் தமிழர் போற்றிய முருகன் பற்றிய வரலாறு🗓️ நாள்: மார்ச் 7, 2026🕑 நேரம்: பிற்பகல் 2.00 மணிஇடம்:...
06/03/2026

🎤 தமிழ் மரபில் முருகன்
பண்டைத் தமிழர் போற்றிய முருகன் பற்றிய வரலாறு

🗓️ நாள்: மார்ச் 7, 2026

🕑 நேரம்: பிற்பகல் 2.00 மணி

இடம்: 📍
VKM மகால்
மேட்டுப்பாளையம் மார்க்கெட் அருகில்
சைதாப்பேட்டை, சென்னை
https://share.google/ryqdLAhiPQ1dpPxDI

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (2025-26)
10/02/2026

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் (2025-26)

https://youtu.be/WAXBH6E39Ig?si=vTsVGA6JxlhybmEb🔥 வள்ளலாரும் பூசமும் 🌕
01/02/2026

https://youtu.be/WAXBH6E39Ig?si=vTsVGA6JxlhybmEb

🔥 வள்ளலாரும் பூசமும் 🌕

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

22/01/2026
08/01/2026
சைவ சித்தாந்தத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் மார்கழிப் பெருவிழா மற்றும் நூல் வெளியீடு🗓️ சனவரி 4, 2026🕝 பிற்பகல் ...
03/01/2026

சைவ சித்தாந்தத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் நடத்தும் மார்கழிப் பெருவிழா மற்றும் நூல் வெளியீடு

🗓️ சனவரி 4, 2026

🕝 பிற்பகல் 2.30 மணி தொடங்கி

📍G33, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டடம், சேப்பாக்கம், சென்னை-5

Address

No. 7, First Floor, Venkatesa Agraharam Street, Mylapore
Chennai
600004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Saiva Siddhanta Perumandram - சைவ சித்தாந்தப் பெருமன்றம்:

Share

புனிதர் பேரவை விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே

தோற்றம்

07.07.1905 இல் 'சைவ சித்தாந்த மகா சமாஜம்' என்ற பெயரில் திருப்பாதிரிப்புலியூர் தவத்திரு ஞானியார் சுவாமிகளின் முயற்சியால் தோற்றுவிக்கப் பெற்றது.; 11.12.1915 இல் அரசாங்கத் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப் பெற்றது;

சமாஜத்தின் பதிவு எண் S-6-1915-16. சமாஜத்தின் பொதுக்குழுவின் முடுவுப்படி 1982 ஆம் ஆண்டு சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சைவ மரபினில் சமூகத்தில் இருக்கின்ற மக்களை தெளிவாக பண்புகளோடு இயக்குவதும் , அனுபவம் என்று வரும் பொழுது அதை வழங்குவதும் என்கிற உரிமையை பெற்ற ஒரே நிறுவனம். மடங்களை தாண்டி சைவ சித்தாந்தத்தை அறிவு ரீதியாக வளர்ப்பதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் ஞானியார் சுவாமிகள்.