Sri Suyambu Lakshmi Amman Kovil

Sri Suyambu Lakshmi Amman Kovil இந்த கோவிலில் இருக்கும் சுயம்பானது பல 100 வருடங்களுக்கு முன்பு தானாக எழுந்தருளியது. மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்

28/08/2026

பக்தர்கள் கேட்டுக் கொண்டதற்கினங்க

நாளை (29.08.26) சனிக்
கிழமையும் 2ம் நாளாக அம்மன் புடவைகள் ஏலம் விடப்படும்

27/08/2026

பக்தர்களே!

நாளை (28.08.26) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் அம்மன் புடவைகள் ஏலம் விடப்படும்.

25/08/2026

பிரிதோஷம் #கொளத்தூர் #பிரதோஷம் #சிவன் #ஆடி #அம்மன்

25/08/2026

பிரதோஷ பூஜை # #பிரதோஷம் #கொளத்தூர் #சிவன் #ஆடி #அம்மன் #கூழ்

பக்தர்களேஆடி பூரத்தை முன்னிட்டு 14ம் தேதி வெள்ளிக்கிழமை நமது அம்மனுக்கு வலையல் அலங்காரத்துடன் சிறப்பு தீபஆராதனை மாலை 6.3...
12/08/2026

பக்தர்களே
ஆடி பூரத்தை முன்னிட்டு 14ம் தேதி வெள்ளிக்கிழமை நமது அம்மனுக்கு வலையல் அலங்காரத்துடன் சிறப்பு தீபஆராதனை மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.

அம்மனுக்கு வலையல் தரவிரும்பும் பக்தர்கள் ஆலயத்தில் சேர்த்துவிடவும்.

அம்மன் வலையல் பின் வழங்கப்படும்

10/08/2026

இன்று திங்கள் கிழமை பிரதோக்ஷ பூஜை

உபயதாரர் --திருமதி பிரேமா ராஜேஷ் குடும்பத்தினர் #கொளத்தூர் #ஆடி #அம்மன் #சிவன் #பிரதோஷம்

10/08/2026

இன்று திங்கள் கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை நடைபெற்ற பூஜை

உபயதாரர் --திருமதி பிரேமா ராஜேஷ் குடும்பத்தினர்

09/08/2026

அம்மனுக்கு கூழ் திருவிழா #கொளத்தூர் #ஆடி #அம்மன் #கூழ்

09/08/2026

கூழ் திருவிழா

09/08/2026

அம்மனுக்கு கூழ் திருவிழா #கொளத்தூர் #ஆடி #கூழ் #அம்மன்

Address

SECRETARIAT COLONY, KOLATHUR, LAKSHMI PURAM
Chennai
600099

Telephone

08056159966

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Suyambu Lakshmi Amman Kovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share