Pooja Basket

Pooja Basket shop time 8 am to 9 PM this is a shop for hindu pooja &homam items for every one

25/02/2023

#பானுஸப்தமி-நாளை
26-02-2023
ஞாயிறு ந

अमावास्या तु सोमेन सप्तमी भानुना सह।
चतुर्थी भूमिपुत्रेण सोमपुत्रेण चाऽष्टमी
चतस्र स्तिथयस्त्वेता: सूर्य ग्रहण सन्निभाः ।।

அமாவாஸ்யாது ஸோமேந ஸப்தமீ
பாநுநா ஸஹ சதுர்த்தீ
பூமிபுத்ரேண ஸோமபுத்ரேண சாஷ்டமீ

சதஸ்ரஸ் திதீரியஸ் த்வேதா:
ஸூர்ய க்ரஹண ஸன்னிபா';

ஞாயிற்றுக்கிழமையும் ஸப்தமீ திதியும் ஒன்று சேரும் நாள்தான் பானு ஸப்தமி. இந்த நாள் ஸூரிய கிரஹண நாளுக்குத் துல்லியமானது. அதாவது இன்றைய நாளில் நாம் செய்யும் பூஜைகள் மந்திர ஜபங்கள் ஹோமங்கள் தான‌தர்மங்கள் போன்றவை ஸாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக் கூடியவை. இன்று காலையில் புண்ணிய நதிகளில் ஸ்னானம் செய்வதும் ஸூரிய நமஸ்காரம் செய்வதும், காயத்ரீ மந்திரம் ஜபிப்பதும், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற ஸூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், கோதுமை மாவால் செய்த இனிப்பு பக்ஷணங்களை தருவதும் தாமிரம் என்னும் செப்பு பாத்திரத்தில் வைத்த கோதுமையை தானம் செய்வதும், ஸூரியனின் அருளைப் பெற்றுத் தரும், மேலும் கண்களில்(பார்வையில்) உள்ள கோளாறுகள் விலகும், உயர்ந்த (அரசு) பதவிகள் கிடைக்கும். தந்தைக்கு ஆரோக்யம் கிட்டும்.

12/08/2021
Each  cotton dhothis for sale
01/08/2021

Each cotton dhothis for sale

02/11/2020

The festival of lights is here!!💥✨
What is Diwali without a variety of delicacies !😋
Here we present to you the KM Iyers Catering's exclusive Diwali menu🎊💥🪔

DIWALI SWEETS PER KG PRICE LIST

தேங்காய் பர்பி 500/
பூந்தி லட்டு 400/
திருப்பதி லட்டு 450/
கோவா மைசூர் பாக் 450/
மைசூர் பாக் 400/
நெய் மைசூர் பாக் 750/
பாதுஷா 400/
கோதுமை அல்வா 400/
ரவா லட்டு 400/
பயத்தம் லாடு 400/
பொருள் விளங்கா உருண்டை 400/
அதிரசம் 400/
காஜு கத்லி 800/
மா லாடு 400/
இருட்டு கடை அல்வா 400

SAVOURIES PRICE LIST PER KG

Special மிக்சர் 400/
ரிப்பன் பக்கோடா400/
மிளகு காரசேவு400/
ஓமபொடி400/
காராபூந்தி400/
கைமுருக்கு400/
தட்டை400/
Plain தேன்குழல்400/
முள்ளு தேன்குழல்400
🪔 *Terms and Conditions* 🪔

◾Bookings start from *25th October*
💐💐💐Bookings close on *8th November.

◾No minimum orders maximum 1 Kg in each item.

◾All the items are made to order. No cancellations allowed.

⬛ Delivery charges at actuals.

Looking forward for your support🤩

Contact us on
Krishna moorthy Iyer catering,
valasaravakkam
9841013212/8072828729💐💐💐

*ஆடி க்ருத்திகை 12-08-2020*षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्ज शैल विमर्दनम् ।देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ।।ஷண்ம...
11/08/2020

*ஆடி க்ருத்திகை 12-08-2020*

षण्मुखं पार्वतीपुत्रं क्रौञ्ज शैल विमर्दनम् ।
देवसेनापतिं देवं स्कन्दं वन्दे शिवात्मजम् ।।

ஷண்முகம் பார்வதீபுத்ரம் க்ரௌஞ்ஜ ஶைல விமர்தநம் ।
தேவஸேநாபதிம் தேவம் ஸ்கந்தம் வந்தே ஶிவாத்மஜம் ।।

ஆடி மாத க்ருத்திகை நக்ஷத்ரம் கூடிய இந்த நாளில் ஸுப்ரமண்யரை பூஜிப்பதும்
ஸுப்ரமண்ய புஜங்கம்.
ஸ்கந்தஷஷ்டி கவசம். போன்று ஸுப்ரமண்யருக்கு உகந்த ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்வதும் அக்ஷய்யமான பலன்களை கொடுக்கும் மற்றும் வம்ஶ அபிவ்ருத்தியும் ஸமஸ்தவிதமான ஸங்கஷ்ட நிவ்ருத்தியும் பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம் .

சுப்ரமணிய புஜங்கத்தின் சிறப்பு பற்றி ஒரு குறிப்பு ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்...

Guru poornima guru vakya paripalanam.குரு பூர்ணிமா குரு வாக்ய பரிபாலனம்.
06/07/2020

Guru poornima guru vakya paripalanam.
குரு பூர்ணிமா குரு வாக்ய பரிபாலனம்.

மீனாக்ஷி பஞ்சரத்தினம் ஸ்ரீ மீனாட்சி அம்பாளின் புகழ் பாடும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் .....

ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்சூரியனை வழிபடுபவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் இந்த சூரிய கவசத்தை கேட்டு ஆரோக்கியத்தை பெறுவோம...
27/06/2020

ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்
சூரியனை வழிபடுபவர்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் இந்த சூரிய கவசத்தை கேட்டு ஆரோக்கியத்தை பெறுவோம் சூர்ய கவசம் யாக்ஞவல்கியர் சொன்னது

#சூர்யகவசம் #सूर्यकवचम् small Surya slokam Arogka pradha slokam Yagnavalkya uvacha:- Yagnavalkya said:- 1.Srunushwa muni sardhoola , Suryasya ...

26/06/2020

Vizhikidaikkuma guru song #விழிகிடைக்குமா அபய கரம் கிடைக்குமா குரு நாதன் சரணத்தில் நிழல் கிடைக்குமா அலை மீது அலையாக துயர் வந்த.....

Address

Valasaravakkam. Chennai
Chennai
600087

Telephone

7010957205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pooja Basket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Pooja Basket:

Share