Vanagaram Murugan Temple

Vanagaram Murugan Temple Information about Sri Machchakara Swaminatha Bala Murugan and other deities at the Vanagaram Murugan

18/08/2026
07/08/2026

Aadi Krithigai Alankaram 🙏🏻
07/08/2026

Aadi Krithigai Alankaram 🙏🏻

01/08/2026

🌺ஆடிகருத்திகை திரு நாள்🏵️
ஸ்ரீமச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் ஸ்வாமிக்கு அரோகரா 🙏🙏
Mettukuppam, vanagaram, Porur, chennai
07-08-2026 -வெள்ளிக்கிழமை அன்று ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு நமது கோவிலில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் ஸ்வாமிக்கு காலை 12:00 மணிக்கு பால்குடம் எடுக்கப்பட்டு 12:30 மணியளவில் பால் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறவுள்ளது.
பால்குடம் எடுக்க விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
இதை தொடர்ந்து கிருத்திகை பரிகாரம் செய்ய பதிவு செய்த பக்தர்களுக்கு கிருத்திகை பரிகார சேவை தெடரும்
பரிகாரம் பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் கோவில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் .
இவ்வைபவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீமச்சக்கார சுவாமிநாத பாலமுருகன் ஸ்வாமியின் இறையருளையும்
நமது ஸ்ரீலஸ்ரீ குருஜியின் குருவருளையும் பெற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்🙏🙏

On the auspicious occasion of Guru Purnima, we seek the blessings of our revered Guruji 🙏🏻🙏🏻 Sri Gurubhyo Namah 🙏🏻
29/07/2026

On the auspicious occasion of Guru Purnima, we seek the blessings of our revered Guruji 🙏🏻

🙏🏻 Sri Gurubhyo Namah 🙏🏻

07/06/2026

Heartiest congratulations to GM Praggnanandhaa on his historic win in Norway.💐🙏🏻

Pragg and his sister GM Vaishali have been ardent devotees associated with the temple from a very young age.

May Lord Machchakkara Murugan and our revered Guruji bless them both with success in all their future endeavours 🙏🏻💐

06/06/2026

ஓம் நமசிவாய. குருவே துணை
08.06.2026 -திங்கட்க்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 11:30 மணியளவில் அருள்மிகு ஶ்ரீ கோபால கிருஷ்ணருக்கு மஹா அபிஷேகமும் பிற்பகல் ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெறும்.
மாலை ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு மஹா அபிஷேகம் நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அருள்மிகு ஶ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பெருமாளின் இறையருளையும்
நமது ஸ்ரீலஸ்ரீ குருஜியின் குருவருளையும் பெற்று பயனடையுமாறு அன்புடன் அழைக்கிறோம்🙏🙏

Address

Vanagaram, Mettukuppam
Chennai
600095

Opening Hours

Monday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Tuesday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Wednesday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Thursday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Friday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Saturday 6:30am - 12:30pm
4:30pm - 8pm
Sunday 6:30am - 12:30pm
4:30pm - 8pm

Telephone

+919789951843

Alerts

Be the first to know and let us send you an email when Vanagaram Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category