Kosapet kandasamy

Kosapet kandasamy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kosapet kandasamy, Hindu temple, 99-41 Kandhasamy Koil Street, Chennai.

வைகாசி விசாக பிரம்மோற்சவம் இன்று மாலை 7 மணிக்கு விநாயகர் உற்சவம் அனைவரும் வருக விநாயகர் அருள் பெறுக  # # #@@ #@ # # # # ...
30/05/2025

வைகாசி விசாக பிரம்மோற்சவம் இன்று மாலை 7 மணிக்கு விநாயகர் உற்சவம் அனைவரும் வருக விநாயகர் அருள் பெறுக # # #@@ #@ # # # # #

அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 4.1.2025 சனிக்கிழமை முதல் 9 நாட்கள் ஸ்ரீ மாணிக்கவாசக...
03/01/2025

அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 4.1.2025 சனிக்கிழமை முதல் 9 நாட்கள் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறும் அனைவரும் வருக

22/06/2024
வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா 13,5,2024 திங்கள் கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30மணிக்குள் துவஜாரோகணம் (கொடியேற்றம...
12/05/2024

வைகாசி விசாக பிரம்மோற்சவப் பெருவிழா
13,5,2024 திங்கள் கிழமை காலை 6.00 மணிக்கு மேல் 7.30மணிக்குள் துவஜாரோகணம் (கொடியேற்றம்), அதனைத் தொடர்ந்து மகாதீப ஆராதனை, நவசந்தி பூஜை , ஸ்ரீகந்தபெருமான் திருவீதி உலா நடைபெறும்,அனைவரும் வருக

வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா ஸ்ரீ விநாயகர் உற்சவம் 12.5,2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் ஸ்ரீ செங்கழுநீர...
11/05/2024

வைகாசி விசாக பிரம்மோற்சவ பெருவிழா
ஸ்ரீ விநாயகர் உற்சவம்
12.5,2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு மேல் ஸ்ரீ செங்கழுநீர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி மிருத்சங்கிரகணம் (மண் எடுத்தல்) மற்றும் ஸ்ரீ செங்கழுநீர் விநாயகருக்கு மகாதீப ஆராதனை, வீதி உலா நடைபெறும், அனைவரும் வருக...

3.5.2024  அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டுமாலை 5.00 மணிக்கு ஸ்ரீ அப்பர...
03/05/2024

3.5.2024
அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி திருக்கோயிலில் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு
மாலை 5.00 மணிக்கு
ஸ்ரீ அப்பர் பெருமான் வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் ஐக்கிய காட்சி நடைபெறும் அனைவரும் வருக..

02/05/2024

வைகாசி விசாகப் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு 3.5.2024
காலை 7.30 மணிக்கு
கந்தசாமி திருக்கோயிலில்
பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வருக..

26/12/2022

Kosapet kandasamy #

panguni keerthigai Unjal urchavam
04/04/2022

panguni keerthigai Unjal urchavam

Waiting 2022 mottai amman jathirai 🔥🙏🙏
10/03/2022

Waiting 2022 mottai amman jathirai 🔥🙏🙏

Kosapet kandasamy
25/02/2022

Kosapet kandasamy

13/11/2021

Kosapet kandasamy sasti urchavam 2021 thirukalayanam #

Address

99-41 Kandhasamy Koil Street
Chennai
600012

Opening Hours

Monday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Tuesday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Wednesday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Thursday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Friday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Saturday 6:30am - 11:30am
5pm - 8:30pm
Sunday 6:30am - 11:30am
5pm - 8:30pm

Telephone

+918610049392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kosapet kandasamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category