CSI St Thomas Church

CSI St Thomas Church CSI St Thomas Church - Saidapet

Presbyter-in-charge & Chairman - Rev. V. Paul Birla

Hon. Secretary- S. J. Joseph

Hon. Treasurer - P. Babu Manaseh

அன்புள்ள விசுவாசிகளே!ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் நமது உபவாச ஜெபம் கூட்டத்தில் சகோ. உதயகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கே...
23/01/2022

அன்புள்ள விசுவாசிகளே!

ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் நமது உபவாச ஜெபம் கூட்டத்தில் சகோ. உதயகுமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இறைவார்த்தை வழங்குவார்கள்.

அன்பான உறுப்பினர்கள் அனைவரையும் இதற்காக ஜெபிக்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்கள் அயலவர்கள் மற்றும் தெரிந்த நபர்களை அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி🙏

18/11/2021

Dear Members of our Church

Christian Greetings!

By the Grace of our Lord & Saviour Jesus Christ..ENGLISH WORSHIP SERVICE started in our church from 14-11-2021.
Service Timing: 7AM - 8AM.

We invite all those who can attend this English service regularly on upcoming weeks.

Those who are willing to join the English choir may give their names to us and join the choir immediately...

Kindly follow govt. Corona restrictions during the service.

Thanks
CSI St. Thomas Church

16/10/2021

அன்பான திருச்சபை மக்களே!

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்!!!

நாளை காலை 8.30 மணிக்கு ஆராதனை ஆலயத்தில் வைத்து நடைபெறும்.

சபையார் தவறாமல் கலந்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கும் தெரிய படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

- நன்றி🙏

அன்பான திருச்சபை மக்களே!ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!!நாளை அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு ஆராதனை கா...
02/10/2021

அன்பான திருச்சபை மக்களே!

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்!!

நாளை அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு ஆராதனை காலை 8.30 மணிக்கு காணொளி YouTube வாயிலாக நடைபெறும்.

சபையார் தவறாமல் கலந்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கும் தெரிய படுத்த கேட்டுக்கொள்கிறோம்.

YouTube முகவரி
csistthomaschurchsaidapet.org/live

- நன்றி🙏

Message By Rev. Paul Birla

29/09/2021

அன்பார்ந்த திருச்சபையோரே!!!

இன்று மாலை 7.00 மணிக்கு ஆலயத்தில் ஆராதனை நடைபெறும்.

உங்களுக்கு தெரிந்த மற்ற நம் சபை உறுப்பினர்களுக்கு தெரியபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்

- நன்றி

Dear Members,

Come to our Church for a special worship on September 29th(today) evening at 7pm. Pls Inform others.

Thanks!

28/09/2021

அன்புள்ள திருச்சபையோரே!!!

இன்று மாலை 7.00 மணிக்கு வாலிபர்களுக்குயான கூடுகை Zoom கானொளி வழியாக நடைபெறும்

மறவாமல் இனைவீர்:
Zoom ID: 975 849 103
Password: 12345

- நன்றி🙏

அன்பார்ந்த திருச்சபை மக்களே!நாளை 26-09-2021காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி (YouTube) வாயிலாக நடைபெறும்...திருச்சப...
25/09/2021

அன்பார்ந்த திருச்சபை மக்களே!

நாளை 26-09-2021
காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி (YouTube) வாயிலாக நடைபெறும்...

திருச்சபை அங்கத்தினர்கள் யாவரும் தவறாமல் பங்குபெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

Zoom மூலம் நடைபெறாது, Youtube வாயிலாக மட்டும் நடைபெறும்

Tomorrow live service only through Youtube not in Zoom.

YouTube ID:
csistthomaschurchsaidapet.org/live

- நன்றி 🙏

Message By Rev Paul Birla

அன்பார்ந்த திருச்சபை மக்களே!நாளை 12-09-2021காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி வாயிலாக நடைபெறும்...திருச்சபை அங்கத்தி...
11/09/2021

அன்பார்ந்த திருச்சபை மக்களே!

நாளை 12-09-2021
காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி வாயிலாக நடைபெறும்...

திருச்சபை அங்கத்தினர்கள் யாவரும் தவறாமல் பங்குபெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

Zoom முகவரி:
975 849 103
Password: 12345

YouTube ID:
csistthomaschurchsaidapet.org/live

- நன்றி 🙏

Message By Rev Paul Birla

அன்பார்ந்த திருச்சபை மக்களே!நாளை 05-09-2021 காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி வாயிலாக நடைபெறும்...திருச்சபை அங்கத்த...
04/09/2021

அன்பார்ந்த திருச்சபை மக்களே!

நாளை 05-09-2021 காலை 8.30 மணிக்கு ஆராதனை இணையதள கானொளி வாயிலாக நடைபெறும்...

திருச்சபை அங்கத்தினர்கள் யாவரும் தவறாமல் பங்குபெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

Zoom முகவரி:
975 849 103
Password: 12345

YouTube ID:
csistthomaschurchsaidapet.org/live

- நன்றி 🙏

Message By Rev Paul Birla

அன்பார்ந்த திருச்சபை மக்களே!நாளை 1/9/2021, காலை 7.00 மணிக்கு ஆராதனை ஆலயத்தில் வைத்து நடைபெறும்...சபையார் ஆலயத்திற்கு வந்...
31/08/2021

அன்பார்ந்த திருச்சபை மக்களே!

நாளை 1/9/2021, காலை 7.00 மணிக்கு ஆராதனை ஆலயத்தில் வைத்து நடைபெறும்...
சபையார் ஆலயத்திற்கு வந்து இவ்வாராதனையில் தவறாமல் பங்குபெற்று தேவ ஆசீர்வாதம் பெற அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
YouTube வாயிலாகவும் ஆரதனை நேரலையில் ஒளிபரப்பப்படும்

YouTube ID:
http://csistthomaschurchsaidapet.org/live

- நன்றி 🙏

Message By Rev. Paul Birla

Flag hosting at our church premise today Happy Independence Day
15/08/2021

Flag hosting at our church premise today

Happy Independence Day

Tomorrow First Sunday August(01-08-2021), *Youth Meeting after Church Service,* Youth of our church please joinSpecial s...
31/07/2021

Tomorrow
First Sunday August(01-08-2021), *Youth Meeting after Church Service,*
Youth of our church please join
Special songs, Word of God , Games and more interesting facts from the bible.
Come lets us unite and be disciples for God ✝️

Address

No 12/28, Abdul Rassak Street , Saidapet
Chennai
600015

Opening Hours

8:30am - 11am

Telephone

+919884930300

Alerts

Be the first to know and let us send you an email when CSI St Thomas Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to CSI St Thomas Church:

Share