Jeeva Vaarthai Ministry

Jeeva Vaarthai Ministry Sharing Daily Wisdom from God’s Word
Spirit-filled messages received through daily Bible meditation by Mrs.

Darling Sambath — a devoted woman of God committed to encouraging and uplifting lives through His Word.

10/01/2026

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார். 1நாளாகமம் 4:10. தேவன் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருந்தால், யாபேசைப் போல நீங்களும் இன்று தேவனுடைய பார்வையில் தயவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டார்லிங் சம்பத்

நீங்கள் எதற்கும் பிரயோஜனமற்றவர்கள் என்று ஜனங்கள் நினைக்கலாம். தேவன் மட்டுமே உங்கள் எல்லைகளை மாற்ற முடியும். கர்த்தரை‌ மாத்திரம் நோக்கிப் பாருங்கள். அவருடைய வல்லமை உங்களில் வெளிப்படுவதை‌ நீங்கள் பார்ப்பீர்கள். தேவனுடைய மகிமைக்காக நீங்கள் பிரகாசிப்பீர்கள்.

கர்த்தர் உங்கள் பொருத்தனைகளைப் பார்த்து உங்கள் சூழ்நிலைகளை முழுமையாக மாற்றுவார்.

இன்றைய சிந்தனை.

தேவன் கனம் பண்ணும் போது, சாபங்கள் அனைத்தும் ஒடி மறைகின்றன 🙏🏽🙏🏽🙏🏽

10/01/2026

Today's God's Word.

And God granted his request. 1 Chronicles 4:10. Like Jabez, today you too can find favour in the sight of God when you trust Him.

Darling Sambath

Even if people think you are worthless, God can change your destiny. Only look unto the Lord. You will see God's power manifested in you and you will shine for the glory of God.

The Lord will look upon your woes and transform your situation completely.

Thought for the day.

When God honours, all curses disappear 🙏🏽🙏🏽🙏🏽

Mrs. Darling Sambath is delivering God’s message and ministering to a group of people online…Do attend if time permits*G...
09/01/2026

Mrs. Darling Sambath is delivering God’s message and ministering to a group of people online…
Do attend if time permits

*GOD'S LOVE FRIENDS FELLOWSHIP - ONLINE PRAYER MEET*

Friday, Jan 9· 2:30 – 3:30pm

Google Meet joining info: https://meet.google.com/ymo-jysr-nma

🙏 *ALL ARE DEARLY WELCOME* 🙏

09/01/2026

இன்றைய கர்த்தருடைய வார்த்தை.

முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின் மேலும்...... வருவதாக. உபாகமம்‌ 33:16. யோசேப்பின் தேவன் இன்றும் உயிரோடு இருக்கிறார். அவர் உங்களை மேன்மேலும் உயர்த்துவார்.

டார்லிங் சம்பத்

நீங்கள் ஒருவேளை தனிமையாகப் பாடுகளை அனுபவிப்பது போலத் தோன்றலாம். ஆனாலும், கர்த்தருடைய கண்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. கர்த்தர் இக்கட்டான சூழ்நிலைகள் எல்லாம் உங்களை விட்டு நீக்கிப் போட்டு, உங்களுக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை உங்கள் மேல் பொழிந்தருளுவார்.

பூமியில் உள்ள விலையேறப்பெற்ற பொருட்களும், தேவனுடைய ஆசீர்வாதங்களின் நிறைவும், இன்று உங்கள் சிரசின் மேல் வந்து தங்கும்.

இன்றைய சிந்தனை.

யோசேப்பின் தேவன் இன்று உங்கள் தேவனாக இருக்கின்ற படியால், திடன் கொள்ளுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽

09/01/2026

Today's God's Word.

And the favour of Him who dwelt in the burning bush.......come on the crown of the head of him.... Deuteronomy 33:16. The God of Joseph is still alive. He will lift you higher and higher.

Darling Sambath

You may be suffering all alone but the eyes of God are watching you. God will remove every troublesome situation and restore unto you the blessings He has reserved for you.

All the precious things of the earth and the fullness of God's blessings will come upon your head today.

Thought for the day.

Be strong today for the God of Joseph is your God 🙏🏽🙏🏽🙏🏽

https://youtu.be/umHzfPuD6cU?si=bbY9kMmNwOoH7MiM
09/01/2026

https://youtu.be/umHzfPuD6cU?si=bbY9kMmNwOoH7MiM

'Your statutes, Lord , stand firm; holiness adorns your house for endless days.'Psalms 93:5'உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது ...

Address

Plot No. 161-B, 4th Cross Street, Vignarajapuram, Vengaivasal Village
Chennai
600073

Opening Hours

Monday 9:30am - 6am
Tuesday 9:30am - 6am
Wednesday 9:30am - 6am
Thursday 9:30am - 6am
Friday 9:30am - 6am
Saturday 9:30am - 6am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jeeva Vaarthai Ministry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share