24/12/2022
[AFT CHURCH, SPECIAL CHRISTMAS SERVICE 2022]
We welcome you to join our Special Christmas Service at YMCA Royapettah, Chennai.
TIMING: 6:30 am
DATE: December 25, 2022, Sunday
VENUE: YMCA Royapettah, No 24, Westcott Road, Royapettah, Chennai, Tamil Nadu - 600014 (Opposite to Royapettah Govt. Hospital; near Express Avenue Mall)
PARKING 1: Wesley Higher Secondary School (Google Maps Location Link: https://goo.gl/maps/L9hz1hUGKMURpPR4A)
PARKING 2: Monahan Girls Higher Secondary School (Google Maps Location Link: https://goo.gl/maps/tz1FSyhBwzNXL5CL6)
NOTE: We kindly request you to first park your vehicle in one of the above Parking locations and then come to the Venue (YMCA). In case you are accompanied by small children, the elderly or the differently abled, you can drop them off entering through the In-Gate on St. Peter’s Road and can exit through the Out-Gate on Westcott Road.
Online and TV Broadcast details:
WATCH LIVE: Christmas Service will be Webcast LIVE on social media. Watch online using your mobile devices, computers, and Internet-enabled Smart TVs.
Facebook - https://www.facebook.com/revsam.org/live
YouTube - https://www.youtube.com/revsamonline/live
Website - https://www.revsam.org/watch-live
Mobile Apps - https://www.revsam.org/apps
Watch on NAMBIKKAI TV: 3:00 pm - 5:00 pm (25th December, 2022)
Please share this info with your friends and family.
Contact details: 9840063034 / 9677253290
---------------------------
[AFT சபையின் சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனை 2022]
சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் நம்முடைய சிறப்பு கிறிஸ்துமஸ் ஆராதனையில் கலந்துகொள்ளும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்
நேரம்: காலை 6:30 மணி
தேதி: 25 டிசம்பர் 2022, ஞாயிறு
இடம்: YMCA ராயப்பேட்டை, 24, வெஸ்ட்காட் சாலை, ராயப்பேட்டை, சென்னை – 14 (ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு எதிரில் மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யு மால்-க்கு அருகில்)
வாகனங்கள் நிறுத்துமிடம் 1: வெஸ்லி மேல்நிலைப்பள்ளி (Google Maps Location Link: https://goo.gl/maps/L9hz1hUGKMURpPR4A)
வாகனங்கள் நிறுத்துமிடம் 2: மோனஹன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி (Google Maps Location Link: https://goo.gl/maps/tz1FSyhBwzNXL5CL6)
குறிப்பு: முதலாவது மேற்கண்ட இடங்கள் ஏதேனும் ஒன்றில் உங்களுடைய வாகனங்களை நிறுத்திவிட்டு, YMCA மைதானத்திற்கு வரும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறோம். ஒருவேளை சிறு பிள்ளைகள், முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் உங்களோடு இருந்தால், St. Peter’s சாலையில் உள்ள உள்ளே நுழையும் வாசல் வழியாக வந்து அவர்களை இறக்கிவிட்டு வெஸ்ட்காட் சாலையில் உள்ள வெளியே செல்லும் வாசல் வழியாக வெளியே செல்லலாம்
ஆன்லைன் மற்றும் டி.வி ஒளிபரப்பு விவரங்கள்:
நேரலையில் காண: கிறிஸ்துமஸ் ஆராதனை சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். உங்களுடைய மொபைல் போன், கம்ப்யூட்டர் மற்றும் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டி.வி இவற்றின் மூலமாக ஆன்லைனில் காணுங்கள்.
Facebook - https://www.facebook.com/revsam.org/live
YouTube - https://www.youtube.com/revsamonline/live
Website - https://www.revsam.org/watch-live
Mobile Apps - https://www.revsam.org/apps
நம்பிக்கை டி.வியில் காண: மாலை 3 மணி முதல் 5 மணி வரை (25-டிசம்பர்-2022)
இந்த செய்தியை உங்கள் நண்பர் மற்றும் உறவினரோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!
தொடர்புக்கு: 9840063034 / 9677253290