Alfatah Dawah Centre - AFDC

Alfatah Dawah Centre - AFDC An Organization BASED on Quran Sunna Guidance. WHO SHOWED THE WAY TO SUCCESS PEACE AND UNITY

WE SUPPORT HINDU CHRISTIAN MUSLIM BROTHERS TO BRING UNITY

WE PREACH QURAN AND HADHEES
WE FOLLOW PROPHET MOHAMMED (SAW'S) PATH.

இறைவனின் பேரருளால்...இன்று அல்ஃபதஹ் தாவா சென்டர் சார்பாக நடைபெற்ற பெருநாள் தொழுகை AFDC திடலில் அல்ஹம்துலில்லாஹ்!!!
28/05/2026

இறைவனின் பேரருளால்...
இன்று அல்ஃபதஹ் தாவா சென்டர் சார்பாக நடைபெற்ற பெருநாள் தொழுகை AFDC திடலில் அல்ஹம்துலில்லாஹ்!!!

 #இறைவன்நாடினால்  #நபிவழியில் #ஹஜ்ஜுப்பெருநாள்  #தொழுகை #திடலில்
27/05/2026

#இறைவன்நாடினால்
#நபிவழியில்
#ஹஜ்ஜுப்பெருநாள்
#தொழுகை
#திடலில்

இறைவன் நாடினால்...
22/05/2026

இறைவன் நாடினால்...

01/05/2026

உணர்வாய் உன்னை - 2026

அல்ஃபதஹ் பெருங்குடி

அல்ஹம்துலில்லாஹ்

இனிதே நிறைவுற்ற உணர்வாய் உன்னை கோடைக்கால வகுப்புஇன்று நிறைவுற்றாலும் இதுவே ஆரம்பம் அல்லாஹ்வின் அருளால் விதை விதைக்கப்பட்...
01/05/2026

இனிதே நிறைவுற்ற உணர்வாய் உன்னை கோடைக்கால வகுப்பு

இன்று நிறைவுற்றாலும் இதுவே ஆரம்பம் அல்லாஹ்வின் அருளால் விதை விதைக்கப்பட்டுள்ளது

அல்லாஹ்வின் அச்சத்தோடு கூடிய பயணத்தை இறுதிவரை இந்த பிள்ளைகள் கடைபிடிக்க துஆ செய்வோமாக

கற்றோரும் கல்லாதோரும் சமமாக மாட்டார்கள் - அல்குர்ஆன்

உதவிய துஆ செய்த அனைவருக்கும் நன்றிகளுடன்..

அல்ஃபதஹ் தாவா சென்டர்
பெருங்குடி

இறைவன் நாடினால்..
01/05/2026

இறைவன் நாடினால்..

இறைவனின் அருளால் இன்று உணர்வாய் உன்னை கோடைக்கால பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக மரக்காணம் Little hearts மன நல காப்பகத்தில...
26/04/2026

இறைவனின் அருளால்

இன்று உணர்வாய் உன்னை கோடைக்கால பயிற்சி வகுப்பின் ஒரு பகுதியாக மரக்காணம் Little hearts மன நல காப்பகத்தில் உள்ள 130 நபர்களுக்கு உணவு விநியோகம் மற்றும் அதை தொடர்ந்து மண்ணறை சந்திப்பு மற்றும் வரலாற்று சின்னங்களை சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது

அல்ஹம்துலில்லாஹ்

Alfatah Dawah Centre - AFDC

அல்ஹம்துலில்லாஹ்
21/04/2026

அல்ஹம்துலில்லாஹ்

Address

Valmiki Street Thiruvalluvar Nagar Perungudi Chennai
Chennai
600096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alfatah Dawah Centre - AFDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share