Pooja Homams

Pooja Homams நாமும் சொல்வோம் நமச்சிவாயமே anbudan www.poojahomam

Permanently closed.
09/11/2024

மந்தர புஷ்பம்-mantra pushpam
மந்தர புஷ்பம்
யோ‌பாம் புஷ்பம் வேத
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
சந்தரமா வா அபாம் புஷ்பம்
புஷ்பவான் ப்ரஜாவான் பசுமான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (1)

அக்னிர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ அக்னேராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அக்னேராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (2)

வாயுர்வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ வாயோராயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை வாயோராயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (3)

அஸௌவை தபன்னபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ முஷ்யதபத ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோவா அமுஷ்யதபத ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (4)

சந்த்ரமா வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய:சந்த்ரமாஸ ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (5)

நக்ஷத்ரத்ராணி வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
யோ நக்ஷத்ர த்ராணாமாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை நக்ஷத்ராணாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (6)

பர்ஜன்யோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோபாம் ஆயதனம் வேத
ஆயதனவான் பவதி (7)

ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்
ஆயதனவான் பவதி
ய: ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம் வேத
ஆயதனவான் பவதி
ய ஏவம் வேத
யோ‌ ப்ஸுனாவம் ப்ரதிஷ்டிதாம் வேத
ப்ரத்யேவ திஷ்டதி(8)

ஓம் தத்ப்ரஹ்ம
ஓம் தத்வாயு
ஓம் தத்அத்மா
ஓம் தத்ஸத்யம்
ஓம் தத்ஸர்வம்
ஓம் தத்புரோர் நம:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வை ஸ்ரவணாய குர்மஹே
ஸமேகா மான்கா மகாமாய மஹ்யம்
காமேஷ்வரோ வைஷ்ரவணோ ததாது
குபேராய வைஷ்ரவணாய

07/09/2023

கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

07/09/2023

கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது

மந்த்ரபுஷ்பம் மந்திரம் யோ’‌உபாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி | சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’...
06/10/2022

மந்த்ரபுஷ்பம் மந்திரம்

யோ’‌உபாம் புஷ்பம் வேத’ புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி | சம்த்ரமா வா அபாம் புஷ்பம்” | புஷ்ப’வான் ப்ரஜாவா”ன் பஶுமான் ப’வதி | ய ஏவம் வேத’ | யோ‌உபாமாயத’னம் வேத’ | ஆயதன’வான் பவதி |

அக்னிர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ”க்னேராயத’னம்வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோவா அக்னேராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

வாயுர்வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ வாயோராயத’னம்வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை வாயோராயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

அஸௌ வை தப’ன்னபாமாயத’னம் ஆயத’னவான் பவதி | யோ’‌உமுஷ்யதப’த ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ’ வா அமுஷ்யதப’த ஆயத’னம் |ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

சம்த்ரமா வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யஃ சம்த்ரம’ஸ ஆயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை சம்த்ரம’ஸ ஆயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

னக்ஷ்த்ர’த்ராணி வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யோ னக்ஷ்த்ர’த்ராணாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை னக்ஷ’த்ராணாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

பர்ஜன்யோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யஃ பர்ஜன்ய’ஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை பர்ஜன்யஸ்யாயத’னம் | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ’‌உபாமாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி |

ஸம்வத்ஸரோ வா அபாமாயத’னம் | ஆயத’னவான் பவதி | யஃ ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ஆபோ வை ஸம்’வத்ஸரஸ்யாயத’னம் வேத’ | ஆயத’னவான் பவதி | ய ஏவம் வேத’ | யோ”‌உப்ஸு னாவம் ப்ரதி’ஷ்டிதாம் வேத’ | ப்ரத்யேவ தி’ஷ்டதி |

ஓம் ராஜாதிராஜாய’ ப்ரஸஹ்ய ஸாஹினே” | னமோ’ வயம் வை”ஶ்ரவணாய’ குர்மஹே | ஸ மே காமான் காம காமா’ய மஹ்யம்” | காமேஶ்வரோ வை”ஶ்ரவணோ த’தாது | குபேராய’ வைஶ்ரவணாய’ | மஹாராஜாய னமஃ’ |

ஓம்” தத்ப்ரஹ்ம | ஓம்” தத்வாயுஃ | ஓம்” ததாத்மா |
ஓம்” தத்ஸத்யம் | ஓம்” தத்ஸர்வம்” | ஓம்” தத்-புரோர்னமஃ ||

அம்தஶ்சரதி பூதேஷு குஹாயாம் விஶ்வமூர்திஷு
த்வம் யஜ்ஞஸ்த்வம் வஷட்காரஸ்த்வ-மிம்த்ரஸ்த்வக்‍ம்
ருத்ரஸ்த்வம் விஷ்ணுஸ்த்வம் ப்ரஹ்மத்வம்’ ப்ரஜாபதிஃ |
த்வம் ததாப ஆபோ ஜ்யோதீரஸோ‌உம்றுதம் ப்ரஹ்ம பூர்புவஸ்ஸுவரோம் |

ஈஶானஸ்ஸர்வ வித்யானாமீஶ்வர ஸ்ஸர்வபூதானாம்
ப்ரஹ்மாதிபதிர்-ப்ரஹ்மணோ‌உதிபதிர்-ப்ரஹ்மா ஶிவோ மே அஸ்து ஸதா ஶிவோம் |

தத்விஷ்னோஃ பரமம் பதக்‍ம் ஸதா பஶ்யம்தி
ஸூரயஃ திவீவசக்ஷு ராததம் தத்வி ப்ராஸோ
விபஸ்யவோ ஜாக்றுஹான் ஸத்ஸமிம்ததே
தத்விஷ்னோர்ய-த்பரமம் பதம் |

றுதக்‍ம் ஸத்யம் ப’ரம் ப்ரஹ்ம புருஷம்’ க்றுஷ்ணபிம்க’லம் |
ஊர்த்வரே’தம் வி’ரூபா’க்ஷம் விஶ்வரூ’பாய வை னமோ னமஃ’ ||

ஓம் னாராயணாய’ வித்மஹே’ வாஸுதேவாய’ தீமஹி |
தன்னோ’ விஷ்ணுஃ ப்ரசோதயா”த் ||

ஓம் சாந்தி ஃ சாந்திஃ சாந்திஃ’ |

02/10/2022

நவராத்திரி ஸ்பெஷல் கொலு பொம்மைகள் திருக்காட்சி பக்தி பாடல்கள் 🙏 இனிய நவராத்திரி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏 homams MAILAM VILAS நவராத்திரி கொலு பொம்மைகள் திருக்காட்சி பக்தி ஆன்மீக தரிசனம் 🙏

20/09/2022

ஸ்ரீ வேதாம்பிகை உடனுறை அருள்மிகு ஶ்ரீ தர்மேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஶ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயில் ஆடி திருவிழா 🙏 பக்தர்கள் வேண்டுதல் பிரார்த்தனை தரிசனம் நடைபெற்றது 🙏
20/07/2022

அருள்மிகு ஶ்ரீ பாப்பாத்தி அம்மன் கோயில் ஆடி திருவிழா 🙏 பக்தர்கள் வேண்டுதல் பிரார்த்தனை தரிசனம் நடைபெற்றது 🙏

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when Pooja Homams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share