26/05/2026
*இன்றைய நம்பிக்கையின் வார்த்தை*: 25.05.2026. "நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” *2 கொரிந்தியர் 4:8,9.* பிரியமானவர்களே, கடினமான சூழ்நிலைகளில் இருக்கிறீர்களோ? இந்த கடினமான காலங்கள்; நம்மை உருவாக்கும், நம்மை விசுவாசத்தில் பெருகச் செய்யும், நாம் தேவப்பிரசன்னத்தை உணர செய்கிறது, நம்மை சாட்சியாய் மாறப் பண்ணுகிறது, கர்த்தரின் வாக்குத்தத்தங்களை நம்பப்பண்ணும்படி செய்கிறது!