Mambalam Sri Kothanda Ramar

Mambalam Sri Kothanda Ramar Like our page...
Download our temple app from the mentioned link...
Help Us Grow In a Divine Way! Like our page...
Help Us Grow In a Divine Way!

14/08/2026

*மாம்பலம் ஶ்ரீ கோதண்டராமர் ஸன்னதி பராபவ வருட திருவாடிப்பூரம் 14.08.2026 வெள்ளிக்கிழமை மாலை ஶ்ரீ ரங்கநாதர் ஶ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.*

*Mambalam Sri Kothandaramar Temple Paraabhava Varuda, Thiruvadippooram on 14.08.2026 friday evening Sri Ranganthar Sri Aandal Thirukalyana utsavam.*

10/08/2026

*மாம்பலம் ஶ்ரீ கோதண்டராமர் ஸன்னதி பராபவ வருட ஆடி மாத புனர்வசு நக்ஷத்திரம் (10.08.2026) மாலை ஶ்ரீ கோதண்டராமர் உள்புறப்பாடு நடைபெற்றது.*

*Mambalam Sri Kothandaramar Temple Paraabhava Varudam, Aadi month Punarvasu on 10.08.2026, evening Sri Kothanda Ramar Ullpurappadu.*

29/07/2026

*கஜேந்திர மோக்ஷம்*

*சென்னை-33. மேற்கு மாம்பலம் ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் பராபவ வருடம் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு (29.07.2026) புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் கருட வாகனத்தில் ஏழுந்தருளி திருக்கோயிலின் உள்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் காக்ஷி தொடந்து 23-வது ஆண்டாக நேரடியாக நடைபெறற்றது.*

*Gajendra Moksham*

*Mambalam Sri Kodandarama Temple, Chennai -33. On the occasion of Aadi Pournami on Wednesday, (29.07.2026) at 8:00 PM, The Grand Event of Gajendra Moksham will take place in the Hanumath Theertham (pond) situated inside the temple premises. This Grand Festival is has been conducted for the 23rd consecutive year.*

29/07/2026

*கஜேந்திர மோக்ஷம்*

*சென்னை-33. மேற்கு மாம்பலம் ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் பராபவ வருடம் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு (29.07.2026) புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் கருட வாகனத்தில் ஏழுந்தருளி திருக்கோயிலின் உள்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் காக்ஷி தொடந்து 23-வது ஆண்டாக நேரடியாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மாடவீதி புறப்பாடு நடைபெற்றது.*

*Gajendra Moksham*

*Mambalam Sri Kodandarama Temple, Chennai -33. On the occasion of Aadi Pournami on Wednesday, (29.07.2026) at 8:00 PM, The Grand Event of Gajendra Moksham will take place in the Hanumath Theertham (pond) situated inside the temple premises followed by Maada Veedhi Purappadu. This Grand Festival is has been conducted for the 23rd consecutive year.*

28/07/2026

*கஜேந்திர மோக்ஷம்*

*சென்னை-33. மேற்கு மாம்பலம் ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் பராபவ வருடம் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு (29.07.2026) புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் ஶ்ரீ ரங்கநாதப் பெருமாள் கருட வாகனத்தில் ஏழுந்தருளி திருக்கோயிலின் உள்புறம் அமைந்துள்ள திருக்குளத்தில் கஜேந்திரனுக்கு மோக்ஷம் அளிக்கும் காக்ஷி தொடந்து 23-வது ஆண்டாக நேரடியாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மாடவீதி புறப்பாடு நடைபெறும்.*

*Gajendra Moksham*

*Mambalam Sri Kodandarama Temple, Chennai -33. On the occasion of Aadi Pournami on Wednesday, (29.07.2026) at 8:00 PM, The Grand Event of Gajendra Moksham will take place in the Hanumath Theertham (pond) situated inside the temple premises followed by Maada Veedhi Purappadu. This Grand Festival is has been conducted for the 23rd consecutive year.*

Address

Old No 114 Kothanda Ramar Koil Street, West Mambalam
Chennai
600033

Alerts

Be the first to know and let us send you an email when Mambalam Sri Kothanda Ramar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share