The Body of Christ, Chennai church

The Body of Christ, Chennai church Church is not a building or temple Wr people come worship and go, it is a fellowship Wr we live as family, function as a BODY OF CHRIST. come and join us.

மனிதர்கள் கடவுளின் பிள்ளைகள், நாம் ராஜாக்கள், நியாயப்பிரமாண காலத்தில் நாம் குழந்தைகளாயிருந்ததால் தேவனுடைய ஆசீர்வாதங்களை ...
26/05/2024

மனிதர்கள் கடவுளின் பிள்ளைகள், நாம் ராஜாக்கள், நியாயப்பிரமாண காலத்தில் நாம் குழந்தைகளாயிருந்ததால் தேவனுடைய ஆசீர்வாதங்களை ஆண்டு அனுபவிக்க முடியவில்லை, இப்போது குமாரனின் ஆவியைப் பெற்றதால் இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரவாளியாக அனைத்து ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்து சமாதானத்துடன், சந்தோஷமாய் வாழ்வோம். 🙏🌹🙏

WATCH LIKE SHARE SUBSCRIBE

சபையே பிரச்னையை பார்த்து பேசு, பேசு சபையே பேசு, பேச பேச அற்புதத்தை காண்பாய், அழாதே, நீ ராஜா ஆளப்பிறந்தவன் எனவே கட்டளையிட...
25/05/2024

சபையே பிரச்னையை பார்த்து பேசு, பேசு சபையே பேசு, பேச பேச அற்புதத்தை காண்பாய், அழாதே, நீ ராஜா ஆளப்பிறந்தவன் எனவே கட்டளையிடு உன் வியாதியை, வறுமையை, பாவத்தை, சாபத்தை பார்த்து கட்டளையிடு அது ஓடி மறையும். 🙏🌹✈️🎺🎷

WATCH LIKE SHARE SUBSCRIBE

25/05/2024

WATCH LIKE SHARE SUBSCRIBE

தேவனை விசுவாசிக்கிற  ஜனம் ஆபிரகாமின் பிள்ளைகள் என அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் வியாதியாய், வறுமையாய், அசுத்தமாய், பாவிய...
25/05/2024

தேவனை விசுவாசிக்கிற ஜனம் ஆபிரகாமின் பிள்ளைகள் என அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் வியாதியாய், வறுமையாய், அசுத்தமாய், பாவியாய் இருக்க கூடாது என்பது தேவனின் சிந்தை ஆகையால் தேவன் தன் ஒரே பேறான குமாரனை நமக்காய் தந்து நம்மை, பாவம், சாபம், வியாதி யிலிருந்து விடுதலையாக்கினார்.🙏🌹🙏🎺🎷✈️

WATCH LIKE SHARE SUBSCRIBE

🙏🌹🙏நியாயப்பிரமாணம் குழந்தைகளுக்குரியது, அது கிறிஸ்து வெளிப்படும் வரை கொடுக்கப்பட்ட வாத்தியார் என கலாத்தியர் 3:24 சொல்லுக...
24/05/2024

🙏🌹🙏நியாயப்பிரமாணம் குழந்தைகளுக்குரியது, அது கிறிஸ்து வெளிப்படும் வரை கொடுக்கப்பட்ட வாத்தியார் என கலாத்தியர் 3:24 சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து வந்தப் பின்பு நாம் பிரசிங்க வேண்டியது கல்வாரி மலையிலிருந்து வெளிப்பட்ட கிருபையின் பிரமாணத்தை பிரசங்கித்து தேவ ஜனத்தை கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியில் கொண்டுவந்து ( எபேசியர்4: 11-15) ஆளுகை செய்கிறவர்களாய் மாற்ற வேண்டும்.🙏

WATCH LIKE SHARE SUBSCRIBE

18/12/2023

*விசுவாசியே இது உனக்கு நியாயமாகப்படுகிறதா?*

எங்கள் பாஸ்டர் காணிக்கையை கொள்ளையடித்து கணக்குக் காட்டாமல் ஆடம்பரமாக வாழ்கிறார், ஆனால் ஆதி திருச்சபையில் எளிமையாக அப்போஸ்தலர்கள் ஊழியம் செய்தார்கள் இவர்கள் என்று மாறுவார்களோ என கூப்பாடுபோடும் விசுவாசியே உன்னிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள்...

காணிக்கையை வாங்கிவிட்டார், ஏமாற்றிவிட்டார் என்று சொல்லுகிறாயே, நீ ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்பி காணிக்கையை வாரி இறைத்தாய், இப்போது நீயே அவரை ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார் என குற்றம் சாட்டுகிறாயே இது நியாயமா?

சாதாரணமாக சைக்கிளில் வரும் ஊழியர்களை ஏறெடுத்தும் பார்க்காத நீ, காரில் வந்து இறங்கும் பாஸ்டர்களை தெய்வமாக பார்த்து, ஆடம்பர கலாச்சாரத்திற்கு விதைபோட்டவனே நீதான், இப்போது நீயே அவரை குறை சொல்லுவது நியாயமா?

மேடையில் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே ஊழியர் வந்துவிட்டால், சற்றும் மதிக்காத நீ, சொன்ன நேரத்தைவிட தாமதமாக, அதுவும் கைத்தடிகள் புடைசூழ மேடைக்கு வரும் ஊழினைத்தானே கரம் தட்டி வரவேற்று இமேஜ் அரசியல் நாடகத்திற்கு அடித்தளமிட்டாய், இப்போது நீயே அவரை ஆடம்பரவாளி என்கிறாயே இது நியாயமா?

வேதாகமத்தை கிரமமாகபோதிக்கும் சபைகளையெல்லாம் வேண்டாம், அறுவை, போர், உற்சாகமில்லை என விட்டுவிட்டு, உன்னை ஆடவைக்கவும், விழவைக்கவும், டச் மொபைலை மன்னிக்கவும் டச் பரிசுத்த ஆவியானவரை வாரி வழங்கும் ஆசாமிகளையும், மேடையில் புகைமூட்டத்துடன், இறந்துபோன மைக்கேல் ஜாக்சனே வந்துவிட்டானோ என எண்ணவைக்கும் ஆண்டவர்களையும், நீ உனக்காக சேர்த்துக்கொண்டவன் நீ, இப்போதோ அவர் அடம்பரமாக ஆட்டம் ஆடுகிறார், குத்தாட்டம் போடுகிறார் என குறை சொல்லுகிறாய் இது நியாயமா?

வீடுகளிலும் சாதாரண இடங்களிலும் கூடிவரும் சபையை அசட்டை பண்ணி உன் தகுதிக்கு தக்கவாறு மாடமாளிகைபோன்ற கட்டிடத்தை உடைய சபையை தேடி ஓடினாய், இப்போது அவர் வீடு ஆடம்பரமாக இருக்கிறது என குத்தம் சொல்லுகிறாய் இது நியாயமா?

மொத்தத்தில் அரசாங்கம் சீட்டு கம்பெனியில் பணம் போடவேண்டாம் என சொன்னாலும் ஏமாந்து பணத்தை இழக்கும் மக்கள் போல, வேதாகமத்தைத் துளியளவும் வாசிக்க பிரியமில்லாத நீ, ஒருவர் என்னை ஏமாற்றிவிட்டார் என கூப்பாடு போடுவது எந்த விதத்திலும் நியாயமில்லை, உன் போதகர் தவறுகிறார் என்றால் ஒருவிதத்தில் நீயும் ஒருகாரணம் என்பதை என்று உணர்வாயோ….

*எல்லா கள்ளப்போதகனும் காணிக்கை கொள்ளையர்களும் விசுவாசிகளால்தான் நிலைத்து நிற்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்*

*சாலமன் திருப்பூர்*

14/09/2023

Heart cry of a burning Christian:

Christianity as become:
more of self portrayal than self denying,
Loving oneself than loving others,
Getting served than serving others,
Wants to get lifted high up than lifting others,
Wants to live for this world than to die for it,
Want to get more than to give more,
Projecting themselves more than projecting the truth(Jesus),
Asking God what have you done for me than saying God what should I do for you.

Jeremiah 6:16
(New King James Version) Thus says the LORD: "Stand in the ways and see, And ask for the old paths, where the good way is, And walk in it; Then you will find rest for your souls. But they said, 'We will not walk in it.'

This is the cry of our Lord and saviour Jesus Christ.

-Unknown in Christ

https://youtu.be/-PPH4GRoUis📷 This video will explain about what are the steps 🦶 that a human undergo before, during and...
12/06/2023

https://youtu.be/-PPH4GRoUis

📷 This video will explain about what are the steps 🦶 that a human undergo before, during and after they sining . By knowing the progress of sin we can identify in which stage we are stucked in and with the help of Jesus we can escape and overcome sin 👍.

this video will explain about what are the steps that a human under go before they sin , during and after sining .

https://youtu.be/-PPH4GRoUis📷 This video will explain about what are the steps 🦶 that a human undergo before, during and...
11/06/2023

https://youtu.be/-PPH4GRoUis

📷 This video will explain about what are the steps 🦶 that a human undergo before, during and after they sin. By knowing the progress of sin we can identify in which stage we are stucked in and with the help of Jesus we can escape and overcome sin 👍.

this video will explain about what are the steps that a human under go before they sin , during and after sining .

07/05/2023
2 Corinthians 5:16(Tamil Bible) ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையு...
06/02/2023

2 Corinthians 5:16
(Tamil Bible) ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.
(New American Standard Bible) Therefore from now on we recognize no one according to the flesh; even though we have known Christ according to the flesh, yet now we know Him in this way no longer.

ஆம் நம் அனைவருக்கும் மாம்ச சம்பந்தமான உறவுகள் இருந்தாலும் அவர்களை நாம் நேசித்தாலும் அவர்கள் மரிக்கும் போது அவர்கள் கிறிஸ்துவின் கட்டளைகளின் படி கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள் ஆனால் மகிழ்ச்சியோடு மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு அவர்களை விதைக்கிறோம், அவர்கள் கிறிஸ்துவின் கட்டளைகளின் படி வாழவில்லை என்றால் துக்கத்தோடு அவர்களை அடக்கம் செய்கிறோம் அவ்வளவே.. மரித்த பின் அவர்கள் நமக்காக பரிந்து பேசுவதில்லை, ஜெபிப்பதில்லை, அவர்களின் பிரிவு பல நினைவுகளை நமக்கு அளித்தாலும் இனி ஒருவரையும் நாம் மாம்சத்தின் படி அறியோம்...
song...

Address

Grant Lyon, Redhills
Chennai
600052

Alerts

Be the first to know and let us send you an email when The Body of Christ, Chennai church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to The Body of Christ, Chennai church:

Share