தைப்பூச பால் காவடி சபை

  • Home
  • India
  • Chennai
  • தைப்பூச பால் காவடி சபை

தைப்பூச பால் காவடி சபை Thai Poosa P**l Kaavadi Sabha was instituted in the year 1975 and is in continuous service of Lord Muruga since then.

தைப்பூச பால்காவடி சபையின் நோக்கம், செயல் மற்றும் செயல்திட்டம் குறித்தான பதிவு.

இச்சபை 1975ம் ஆண்டு, ஸ்ரீ சந்தானம் அவர்களால் துவக்கப்பட்ட்து. 1978ம் ஆண்டு, இது பதிவு செய்யப்பட்டது. துவங்கிய நாளிலிருந்து இன்றுவரை தைப்பூச விழாவினை சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது.

சபையின் பூஜை முறைகள் சித்தர் முறைப்படி உருவாக்கப்பட்டு நடந்து வருகின்றன.

இச்சபைக்கு ஆன்மீகர்கள் நிறைப் பேர் வருகை தந்துள்ளனர்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்பதுகளில் சபைக்கு வந்திருந்து எல்லோரையும் ஆசீர்வதித்தார். சபையின் அதி முக்கியமான யந்திரத்திலும் காமாக்ஷி குங்குமம் வைத்து அருளினார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் (புவனேஸ்வரி பீடம்), தைப்பூச பால்காவடி சபைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஸபையின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸந்தானம் அவர்களுக்கும் ஸ்ரீ ஸ்ரீ ஸாந்தானந்த ஸ்வாமிகளுக்கும் ஆத்மார்த்த்மான சம்பந்தமுண்டு. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ந்தானந்த ஸ்வாமிகள் மிகச் சிறப்பான சண்டி ஹோமம் ஒன்றை எண்பதுகளில், மேற்கு மாம்பலத்தில் உள்ள "அயோத்தியா மண்டபத்தில்" நடத்தினார். அந்த ஹோமத்தை தைப்பூச பால் காவடி சபை முன்னின்று ஏற்பாடு செய்தது. பூர்ணாஹுதி முடிந்த பிறகு, பக்தர்கள் மழை வேண்டி ஸ்ரீ ஸ்ரீ ஸாந்தானந்த ஸ்வாமிகளிடிம் விண்ணப்பிக்க, உடனே மழை பெய்ததை இன்றும் நினைவுகூர்பவர் உள்ளனர்.

Address

12, Amman Koil Street
Chennai
600026

Opening Hours

Monday 8am - 11am
4pm - 8pm
Tuesday 8am - 11am
4pm - 8pm
Wednesday 8am - 11am
4pm - 8pm
Thursday 8am - 11am
4pm - 8pm
Friday 8am - 11am
4pm - 8pm
Saturday 8am - 11am
4pm - 8pm
Sunday 8am - 11am
4pm - 8pm

Telephone

+91 44 2481 8274

Website

Alerts

Be the first to know and let us send you an email when தைப்பூச பால் காவடி சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தைப்பூச பால் காவடி சபை:

Shortcuts

Share