Annai Adhiparasakthi & Mandhirapaavai Temple

Annai Adhiparasakthi & Mandhirapaavai Temple The temple located in pallikaranai next to velachery, Temple is an independent institution runs by T

In each eon, wherever the evil forces over power the righteous ones, and the Dharma deteriorates, the Lord takes an avatar to destroy the evil (Gita). Similarly whenever the spiritual thoughts diminish in the world, the merciful siddhas exercise their physic powers and restore the spiritual beliefs by causing many miracles. The siddhas may take births as great devotees of the Lord; may cause the a

ppearance of "Swayambu Lingas"; may cause the construction of a temple with plenty of divine powers. During some of these acts they may remain in their subtle bodies, or may use others as their instruments for carrying out such tasks. Thus with the blessings of the Siddhas and as per the instructions received in the ARUL VAKKU (Divine Communication), plans were drawn, based on the 'Siddha-Agama' rules. The Pallikaranai Adi Parasakthi Temple was constructed and was successfully consecreted on 12.04.1984. The 'Mantra Book' of the temple, in which the 108 Archana Mantras glorifying the Mother's Devine qualities, the Shakti Kavacham, and 1008 Mantras containing the gist of the 4- vedas, and many other mantras were given by the Mother in Her 'Arul Vakku' as on required basis.

15/01/2023
https://www.facebook.com/112830132202831/posts/2259181234234366/
26/09/2022

https://www.facebook.com/112830132202831/posts/2259181234234366/

ஓம்சக்தி 🙏
பள்ளிக்கரணைசக்தி ஆலயத்தில் அன்னை நவராத்திரி முதல் நாள் அலங்காரத்தில் அபிராமி அன்னையாக🙏

01. கலையாத கல்வியும்
02. குறையாத வயதும்
03. ஓர் கபடு வாராத நட்பும்
04. கன்றாத வளமையும்
05. குன்றாத இளமையும்
06. கழுபிணியிலாத உடலும்
07. சலியாத மனமும்
08. அன்பகலாத மனைவியும்
09. தவறாத சந்தானமும்
10. தாழாத கீர்த்தியும்
11. மாறாத வார்த்தையும்
12. தடைகள் வாராத கொடையும்
13. தொலையாத நிதியமும்
14. கோணாத கோலும்
15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்
16. துய்யநின் பாதத்தில் அன்பும்
உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்!!!!!

அலையாழி அறிதுயில் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!!
– அபிராமி பட்டர்

31/08/2022
14/04/2022

பற்றிலார் நெஞ்சினைப் பற்றிடும்
கற்பகமே
நற்றவத்தால் கிட்டும் நலமே பராசக்தி
- பராசக்திகண்ணிகள்

அன்புடையீர்

2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

புத்தாண்டு உங்கள் வாழ்வில்
சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிரம்பட்டும்

இந்த புத்தாண்டு புதிய துவக்கமாகட்டும் வாழ்க்கை இனிமையாகட்டும்...🙂

புதுமைகள் தொடர்ந்து,
மாற்றங்கள் மலர்ந்து, இசை முழங்க எல்லோரும் வரவேற்ப்போம் தமிழ் சுபகிருது புத்தாண்டை...

இருளை நீக்கி ஒளி பரவ செய்ய,
கஷ்டங்களை நீக்கி சந்தோஷத்தை வழங்க,
சோம்பலை போக்கி உழைப்பை பெறுக்க,
தீமைகளை ஒழித்து நன்மைகள் பிறந்திட வருக புத்தாண்டே...

இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும், நலமும் பெற வேண்டி வணங்குகின்றோம்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

🙏ஓம்சக்தி🙏

31/01/2022
https://youtu.be/o0GbV0-_U6I
23/01/2022

https://youtu.be/o0GbV0-_U6I

"யோக பலத்தால் ஒருவர் அளிக்கும் வாக்கினை விதியே தடுத்தாலும் அன்னை ஆதிசக்தியே துணை நின்று நிறைவேற்றி அருள்புரி.....

23/01/2022

வருகின்ற 31.01.2022 திங்கட்கிழமை மாலை - 6 மணிக்கு நமது ஆலயத்தில்
அபிராமி அந்தாதி பாடல்கள் சிறப்பான ஒலிஒளி காட்சியினை அமைத்து வழிபாடு நடைபெற உள்ளது.

இவ்விழாவினில் பக்தர்கள் அனைவரும் பங்கு கொண்டு அன்னை அபிராமிவல்லி அருளினை பெற வேண்டுகின்றோம் 🙏🙏

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு
அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்
வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்
என்பவர்க்கே
க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி
கடைக்கண்களே

தனம் தரும் – எல்லாவிதமான செல்வங்களும் தரும்

கல்வி தரும் – எல்லாவிதமான கல்வியையும் தரும்

ஒரு நாளும் தளர்வு அறியா மனம் தரும் – என்றும் சோர்ந்து போகாத மனமும் தரும்

தெய்வ வடிவும் தரும் – தெய்வீகமான உருவத்தையும் தரும்

நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் – உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களைத் தரும்

நல்லன எல்லாம் தரும் – இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் தரும்

அன்பர் என்பவர்க்கே க்னம் தரும் – எல்லோரிடமும் அம்மையிடமும் அன்புடன் இருக்கும் அன்பர்களுக்கு எல்லா பெருமையையும் தரும்

பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – பூவினைச் சூடிய கூந்தலையுடைய அபிராமி அன்னையின் கடைக்கண் பார்வையே.

#தை_அமாவாசை #அபிராமி_அந்தாதி #ஓம்சக்தி #அபிராமபட்டர் #பள்ளிக்கரணைசக்தி #பள்ளிக்கரணை #திருக்கடையூர் #அபிராமிவல்லி #கற்பகாம்பாள் #மையிலை #மையிலாப்பூர் #ஆதிபராசக்தி

14/01/2022

இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏

கண்ணிலே உன் அருட் காட்சி கண்ட பின்
வேறு
எண்ணமெல் லாம் எனக்கு ஏது பராசக்தி
-பராசக்தி கண்ணிகள்

#பொங்கல் #பள்ளிக்கரணை #பள்ளிக்கரணைசக்தி #தமிழர்திருநாள் #தமிழர்_கலாச்சாரம் #தமிழர் #வாழ்த்துக்கள் #ஓம்சக்தி #தைதிருநாள் #தைபொங்கல்

Address

No 4 Pugalendhi Street, Periyarnagar, Pallikaranai
Chennai
600100

Opening Hours

Monday 6am - 12pm
4pm - 8pm
Tuesday 6am - 12pm
4pm - 8pm
Wednesday 6am - 12pm
4pm - 8pm
Thursday 6am - 12pm
4pm - 8pm
Friday 6am - 12pm
4pm - 8pm
Saturday 6am - 12pm
4pm - 8pm
Sunday 6am - 12pm
4pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when Annai Adhiparasakthi & Mandhirapaavai Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Annai Adhiparasakthi & Mandhirapaavai Temple:

Share