07/10/2017
வாஸ்து சாஸ்திர விதிமுறைகள் - பாகம் 1
வடகிழக்கு (ஈசான்யம்):
வட கிழக்கு மூலையை, வடக்கில் இருப்பதை வடக்கு முகம் என்றும், கிழக்கில் இருப்பதை கிழக்கு முகம் என்றும், அதற்குடைய இடத்தில் எதை அமைக்க வேண்டும் என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு முகம்:
கிணறு, போரிங், தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி, பூஜை அறை, தலை வாசல், கேட், பூமிக்கு அடியில் வீடு, தங்கும் அறை, படிப்பு அறை, போர்டிகோ.
வடக்கு முகம் :
தலைவாசல் கேட், செப்டிக் டேங்க், குடிநீர் தேக்கி வைக்கும் தொட்டி, படிப்பு அறை, தங்கும் அறை, பூஜை அறை, பூமிக்கு அடியில் அறை, வராண்டஹ்!