IMM ECI

IMM ECI Religious organisation

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை  (22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின் அழைப்பை பெற்றுக் கொண்டார்...
23/09/2024

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை
(22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின்
அழைப்பை பெற்றுக் கொண்டார்கள்.
தற்போது நமது தந்தை பேராயரின் சரீரம் வின்சென்ட் பார்க்கர்
மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. நமது தந்தை பேராயரின் நல்லடக்க ஆராதனை வரும் வியாழக்கிழமை (26.09.24) காலை 6.00 மணி முதல் வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெறும். மாலை 4.00 மணிக்கு கீழ்ப்பாக்கம் கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் நமது தந்தை பேராயரின் சரீரம் விண்ணக வாழ்விற்கு அடையாளமாக இம்மண்ணில் விதைக்கப்படும்.
நமது தந்தை பேராயரை இழந்து தவிக்கும் அன்பு குடும்பத்தின்
ஆறுதலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம்..
கர்த்தர் நம்மையும் நம்முடைய திருச்சபைகளையும்
ஆறுதல்படுத்துவாராக!!

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை  (22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின் அழைப்பை பெற்றுக் கொ...
22/09/2024

நமது தந்தை பேராயர் ஐயா அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை
(22.09.24) மாலை 5.10 மணியளவில் விண்ணக வாழ்வின்
அழைப்பை பெற்றுக் கொண்டார்கள்.
தற்போது நமது தந்தை பேராயரின் சரீரம் வின்சென்ட் பார்க்கர்
மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவா;களது இறுதி நல்லடக்க ஆராதனை
(26.09.24) வியாழன் அன்று நடைபெறும்

நமது தந்தை பேராயரை இழந்து தவிக்கும் அன்பு குடும்பத்தின்
ஆறுதலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம்..
கர்த்தர் நம்மையும் நம்முடைய திருச்சபைகளையும்
ஆறுதல்படுத்துவாராக!!

https://youtu.be/HsAztX4YpHg
19/07/2023

https://youtu.be/HsAztX4YpHg

இசிஐ தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மணி விழா அன்று திமுக தலைவா் கலைஞா் அற்றிய வாழ்த்துரைGOSPEL VISION9840857022.https://www.fa...

08/06/2021

GOSPEL VISION9840857022.We Welcome you to Telecast your Messages, Worship, Testimony & Songs Contact us. Cell no: +91 9840857022 / +91 9840137167https://www....

Address

13-14, Waddels Road, Kilpauk
Chennai
600010

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

044-26611757

Website

Alerts

Be the first to know and let us send you an email when IMM ECI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to IMM ECI:

Share