St.annes Church Nesapakkam

St.annes Church Nesapakkam St.Anne's Church church of St.Anne,Mother of Mary

26/07/2021

ST ANNES CHURCH 2021 FEAST DAY 04 SERMON

25/07/2021

ST.ANNES CHURCH 2021 FEAST DAY 03 SERMON

24/07/2021

ST ANNES CHURCH FEAST 2021 DAY 02 SERMON

23/07/2021

St.Anne's Church Nesapakkam Annual Feast Flag 2021

15/08/2020

Assumption of Mary (அன்னையின் விண்ணேற்பு பெருவிழா!) 2020 - மூன்றாவது பாகம்...

14/08/2020

அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவுக்கு தயாரிப்பாக...‌
இரண்டாம் பாகம்...

14/08/2020

அன்னையின் விண்ணேற்பு பெருவிழாவுக்கு தயாரிப்பாக...‌
முதல் பாகம்........

24/07/2020

St Anne’s Church
21st Annual Feast during the Pandemic - Covid 19
Tritium Celebration on the 24th, 25th & 26th July 2020

அன்புமிக்க பங்கு மக்களுக்கு,

இது நமது பங்கின் விழாக்காலம். ஆனால் தொற்றுநோய் காரணமாக உலகமே முடங்கி இருக்கின்ற பொழுது கொண்டாட்டங்களுக்கு வாய்ப்பில்லை.

வெளியரங்க கொண்டாட்டங்கள் நடைபெற முடியாவிட்டாலும் இறைவார்த்தையோடு உள்ளரங்க கொண்டாட்டத்திற்கு ஆன்ம விருந்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வோம்.

எனவே, எதிர்வரும் 24, 25 & 26 -வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களுக்கு வீடியோ காட்சி வாயிலாக மறையுரை வழங்கப்படும்.தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.

24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்னையை வளர்த்த அன்னாள் எனும் தலைப்பில் அருள்தந்தை மரியான் அவர்கள் தனது எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்.

25ஆம் தேதி சனிக்கிழமை ஊரடங்கு காலத்தில் ஊடகம் வாயிலாக திருச்சபை எனும் தலைப்பில் மறையுரை வழங்கப்படும் இருபத்தி ஆறாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரில்லா திருவிழா எனும் தலைப்பில் மறையுரை வழங்கப்படும்.
சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அருள்தந்தை பால்ராஜ் கப்புச்சின் சபை எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்.

இறைவார்த்தைக்காக காத்திருப்போம். இறைவார்த்தையை வரவேற்போம்.

இந்த வறண்ட காலத்தில் இறைவார்த்தை நமது உள்ளங்களில் நலமாக்கும் நம்பிக்கையை வளர்க்கட்டும். நமது பாதுகாவலி புனித அன்னாள் நமக்காக பரிந்து பேச நமது அன்னை மரியாளும் நமது ஆண்டவர் இயேசுவும் நம்மை அரவணைப்பார்களாக . நன்றி!

Easter Night Vigil Mass will be Telecast live on Youtube and Facebook
19/04/2019

Easter Night Vigil Mass will be Telecast live on Youtube and Facebook

St.Annes church on live
19/04/2019

St.Annes church on live

Address

Pallavan Street, NEsapakkam
Chennai
600078

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Telephone

+914424854507

Alerts

Be the first to know and let us send you an email when St.annes Church Nesapakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.annes Church Nesapakkam:

Share