25/08/2026
.அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இன்ஷா அல்லாஹ்... இன்று
நமது #பூந்தமல்லி #சுன்னத் #வல் #ஜமாஅத் #பெரிய #பள்ளிவாசலில்
#நிர்வாத்தின் சிறப்பான ஏற்பாட்டில் #மஃரிப் தொழுகைக்கு பின் #நபிகள் #நாயகம் #ஸல்லல்லாஹு #அலைஹிஸ்ஸலாம் அவர்களின்
#பன்னிரெண்டாம் #நாள் #மௌலூது ஷரீஃப் நடை பெற்றது
அதனைத் தொடர்ந்து..
#திக்ர்மஜ்லிஸ்
இஷா தொழுகைக்கு பின்னர்
#சிறப்புபயான்
அதனைத் தொடர்ந்து அனைத்து மக்களுக்காக
#சிறப்புதுஆ
நடைபெற்றது...
எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக
#1500ஆண்டுகளாக அனைத்து மக்களாலும் போற்றப்படும் ஒப்பற்ற , #தலைவர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்கள் #மீலாத்விழா
ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
நபிகளாரின் நேசத்தையும் அன்பையும் நம் அனைவருக்கும் தந்து அல்லாஹ் அருள் புரிவானாக..
#மீலாத் #பெருவிழா
#பூவிருந்தவல்லி
#நிர்வாகம்