10/01/2024
இந்நிகழ்ச்சியில் மிகுந்த ஈடுபாடுடன் உதவிய பக்தர்கள்..
🔘 திரு/ திருமதி: நாகராஜ், சரளா, சரவணா, அமிர்தவர்ஷினி குடும்பத்தினர் - பரகா ரோடு, அயனாவரம்.
🔘 திரு/ திருமதி: மதன், இந்திரா குடும்பத்தினர் - Secretariat Colony, அயனாவரம்
🔘 திரு/ திருமதி: தசரதன், கிருஷ்ணகுமாரி, சிவா, அனிதா குடும்பத்தினர் - AK Swamy Nagar, அயனாவரம்.
🔘 திரு/ திருமதி: இராஜேந்திரன், புஷ்பா, விக்னேஷ் குமார் குடும்பத்தினர் - New Avadi Road, அண்ணா நகர்.
🔘 திரு/ திருமதி: சரவணன், உமா குடும்பத்தினர் - அயனாவரம்
🔘 திரு/ திருமதி: குமாரி, ஹேமா குடும்பத்தினர் - மடிப்பாக்கம்
🔘 திரு/ திருமதி: கண்ணன், சத்யா குடும்பத்தினர் - பாடியநல்லூர், Red Hills.
🔘 திரு/ திருமதி: நாகராஜ், கோமதி குடும்பத்தினர் - ஆலந்தூர்...
_________________________________________
*🌍“விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது”* என்கிறது உலகப் பொதுமறை.
✨ நிலம், நீர், தீ, ஆகாயம், காற்று எனும் ஐம்பூதங்களால் ஆட்சி செய்யப்படுவதுதான் இவ்வுலகம். இயற்கையின் கொடையான பசுமைப் போர்வை போர்த்திய பூமிப்பந்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
✨ நாம் இன்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். அதுபோல நமது எதிர்காலத் தலைமுறை காற்றை காசு கொடுத்து வாங்கும் முன் விழித்திடுவோம்.
🌳“மரங்கள் நம் மண்ணின் வரங்கள்” என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்.