REO - Gospel Mission

REO - Gospel Mission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from REO - Gospel Mission, Religious organisation, Old No. 19, New No. 21, TVK 1st Cross Street, Kanadapalayam, Kavangarai, Puzhal Post, Chennai.

07/03/2026
Please Pray This Week Meet
29/03/2022

Please Pray This Week Meet

https://www.youtube.com/watch?v=oAqx_uoxu4Qhttps://www.facebook.com/101950871312151/posts/344934987013737/இறை பணியில் மி...
15/06/2021

https://www.youtube.com/watch?v=oAqx_uoxu4Q

https://www.facebook.com/101950871312151/posts/344934987013737/

இறை பணியில் மிளிரும் மங்கையிவர்!
கறையற்ற வாழ்வில் மகிழும் உற்ற துணையிவர்!
சிறையாகியுள்ள சிறியவரில் பலரை
பாவக்கறை போக்க உழைக்கும் ஊழியரிவர்!
கேரளத்து இளமகளே..
வருக!நல்ல சாட்சி தருக..!

இன்றைய விருந்தினர்:
Sis.சங்கீதா ஜோஷ்வா,Redhills
நாள்: 15.06.2021
நேரம்: மாலை 3 மணிக்கு

#மனம்விட்டு_உங்களுடன் 304 |
|
| |

20/08/2020

Tamil Audio Bible ...!!!
Joshua Udayakumar
9884881552
எழுத படிக்க தெரியாதவர்களுக்கு ,படிப்பறிவு இல்லாதவர்களுக்கு ஒரு அற்புதமான படைப்பு!
இப்பொழுது இந்த ஆடியோ பைபிள் தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு, மலையாளம் , இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் கிடைக்கும்

கர்த்தருக்கு பிரியமானவர்களே! கர்த்தருடைய நாமத்தினால்  வாழ்த்துக்கள்கர்த்தருடைய பெரியதான கிருபையினாலும், அவருடைய வார்த்தை...
29/07/2018

கர்த்தருக்கு பிரியமானவர்களே!
கர்த்தருடைய நாமத்தினால் வாழ்த்துக்கள்

கர்த்தருடைய பெரியதான கிருபையினாலும், அவருடைய வார்த்தையின்படியேயும்,
நேற்றைய தினம் காவாங்கரை பகுதியில்
ஏழை விதவைகளுக்காக தபீத்தாள் மறுவாழ்வு மையம் என்கிற ஜெபகூடகை நடத்தி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு சில நலஉதவிகளை வழங்கிட கர்த்தர் கிருபை செய்தார். இந்த ஏழை விதவைகளுக்காக ஜெபியுங்கள்,

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைப்படாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
யாக்கோபு 1:27

கிறிஸ்துவின் களப்பணியில்
N.ஜோஷ்வா உதயகுமார்

08/06/2018

**கர்த்தருக்கு பிரியமானவர்களே!*

கர்த்தருடைய பரிசுத்த நாமத்தினால் ஸ்தோத்திரங்கள், கர்த்தருடைய பெரியதான *கிருபையினாலும்* , உங்களுடைய விலையேற பெற்ற *ஜெபத்தினாலும்* எங்களுக்காகவும், கர்த்தர் நமக்கு தந்த *'REO' Gospel Mission* ஊழியத்திற்காகவும் *ஜெப உதவிக்காக* *நன்றி*

மேலும்,
கர்த்தருடைய பெரியதான *கிருபையால்* , நாளைய தினம் *மதுராந்தகம்* அருகில் உள்ள *வீராணகுன்னம்* கிராமத்தில் உள்ள *Sc காலனி* மற்றும் *இருளர் காலனியில்,* பகுதிகளில் *Sunday School* என்கிற சிறுவர் ஊழியத்தை *புதியதாக ஆரம்பிக்க கர்த்தர் கிருபை செய்து வருகிறார்.*

மேலும் தாங்கள் உங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப *ஜெபங்களில்* எல்லாம் *இச்சிறுவர் ஊழியத்திற்காக* *ஜெபித்து* கொள்ளுங்கள்.

*கர்த்தர்* தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் *ஆசீர்வதிப்பாராக* !!

கிறிஸ்துவின் பணியில்
*ஜோஷ்வா உதயகுமார்*
' *REO' Gospel Mission*

Address

Old No. 19, New No. 21, TVK 1st Cross Street, Kanadapalayam, Kavangarai, Puzhal Post
Chennai
600066

Telephone

9884881552

Website

Alerts

Be the first to know and let us send you an email when REO - Gospel Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to REO - Gospel Mission:

Share