TVK 62 Ward

TVK  62 Ward தமிழக வெற்றி கழகம் 62’வது வட்டம்

28/03/2025
23/03/2025

கழகத்தலைவர் திரு.தளபதிவிஜய் அண்ணா சொல்லுக்கிணங்க கழகப்பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அண்ணன் வழிகாட்டுதலில்
ரமலான் நோன்பு முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சென்னை மத்திய தெற்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக செல்வம் மஹாலில்
இஸ்லாமிய நபர்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் R.திலீப்குமார் கலந்துக்கொண்டு இஸ்லாமிய நண்பர்களுடன் நோன்பு திறந்து தொழுகை செய்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள். திரு. N.சந்திரகுமார், திரு.ராம்பிரசாத்,திரு.கோபிநாத்,திரு.ஸ்ரீதர் ,திரு.செளந்தர், திரு.ரவி, திரு.சீனி, திரு.ஜவகர், திரு.ஜெகதீஸ்,திரு.பிரசாந்த், திரு.சரத், திரு.வெங்கடேஷ், திரு.சந்தோஷ், திரு.அரவிந்த், திரு.ராஜ்கமல், திரு.லோகேஷ், திரு.ராமகிருஷ்ணன், திரு.ரோகன், திரு. மொய்தீன், திரு.சதீஷ், மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்❤️💛❤️

💐💐💐💐
04/03/2025

💐💐💐💐

TVK🔥
02/11/2024

TVK🔥

31/10/2024
தமிழக வெற்றி கழகம் வெற்றி கொள்கை மாநாடு 🔥🤩
28/10/2024

தமிழக வெற்றி கழகம் வெற்றி கொள்கை மாநாடு 🔥🤩

தமிழக வெற்றி கழகம் சேப்பாக்கம்  திருவலிக்கேணி 62 வது வட்டம் ✨🔥
27/10/2024

தமிழக வெற்றி கழகம் சேப்பாக்கம் திருவலிக்கேணி 62 வது வட்டம் ✨🔥

இன்றைய மாலை மலர் நாளிதழ் மாபெரும் முதல் மாநில  மாநாடு ✨🔥😇😎
26/10/2024

இன்றைய மாலை மலர் நாளிதழ்
மாபெரும் முதல் மாநில மாநாடு ✨🔥😇😎

தமிழக வெற்றி கழகம் 🔴🟡🔴 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ,62 வது வட்டம்  💙🤍
15/09/2024

தமிழக வெற்றி கழகம் 🔴🟡🔴 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ,62 வது வட்டம் 💙🤍

Address

Chennai
600###

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK 62 Ward posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share