Islamic News

Islamic News அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே Your Window to Islamic News

15/09/2024
02/04/2023

Assalamu Alaikum,
Try this game its really fun.

14/09/2022

இஸ்லாத்தில_தெரிந்து_கொள்ளவேண்டியவை_!!

⭕பெருமானார் (ஸல்) அவர்களின் மனைவிமார்கள்.

1 . அன்னை கதிஜா (ரலி)
2 . அன்னை சவுதா (ரலி)
3 . அன்னை ஆயிஷா (ரலி)
4 . அன்னை ஹப்ஸா (ரலி)
5 . அன்னை ஜைனப் (ரலி)
6 .அன்னை உம்மு சல்மா (ரலி)
7 . அன்னை ஜவாரிய்யா பின் ஹரித் (ரலி)
8 . அன்னை ஜைனப் பின் ஹஜாஷ் (ரலி)
9 . அன்னை ஹபீபா (ரலி)
10 . அன்னை சபியா (ரலி)
11 .அன்னை மைமூனா (ரலி).

⭕பெருமானார் (ஸல்) அவர்களின் குழந்தைகள்.
🔴⚫ பெண் மக்கள்.
1 . ஜைனப் (ரலி)
2 . ருகையா (ரலி)
3 . .:பாத்திமா (ரலி)
4 . உம்மு குல்தூம் (ரலி).
🔴⚫ ஆண் மக்கள்.
1 . காஸிம்(ரலி)
2 . அப்துல்லாஹ் (ரலி)
3 . இப்ராஹீம் (ரலி).

⭕நீதி நபி (ஸல்) அவர்களின் நிர்வாகஸ்தர்கள்.
1 . அப்துர் ரஹ்மான் இப்னு அவ்.:ப்(ரலி)
2 . பிலால் (ரலி)
3 . அஸத் இப்னு உஸைத் (ரலி)
4 . முஐகீப் (ரலி).

⭕ கவிஞர்கள்.
1 . ஹஸ்ஸான் இப்னு ஸாபித்( ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி)
3 . க.:ப் இப்னு மாலிக் (ரலி).

⭕ முஅத்தினாக நியமனம் செய்யப்பட்டநான்கு பேர்கள்.
1 . பிலால் (ரலி)
2 .அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி)
3 . ஸ.:துல்கர்ள் (ரலி)
4 . அபூ மஹ்தூரா (ரலி).

⭕ பணியாளர்கள் ஆண்கள்.
1 . அனஸ் இப்னு மாலிக் (ரலி)
2 . அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)
3 . உக்த் இப்னு ஆமிர் (ரலி)
4 . அஸ்க.: இப்னு ஷரீக் (ரலி).

⭕ பெருமானார் (ஸல்)அவர்களின் குதிரைகள் ,
ஒட்டகங்கள்.
1 . ஸக்ப்
2 . முர்தஜிஸ்
1 . கஸ்வா
3 .லஹீ.:ப்
2 . ஜத்ஆ.:
4 .லிஜாஜ்
3 . ஆழ்பா.:
5 . ளரி.:ப்
6 . வர்த்
7 . ஸப்ஹா
8 . ய.:சூப்

⭕ ஈகை நபி(ஸல்) அவர்களின் ஈட்டிகள்.
1 . பைளா.
1 . முஸ்னா.
2 . ரவ்ஹா.
2 . முஸ்வீ
3 . ஸ.:ப்ரா
4 . ஜவ்ரா.
5 . சதாத்.

⭕ இஸ்லாமிய போர் , போரின் பெயர், பிறை ஹிஜ்ரி.
1 . பத்ரு போர் ரமலான்
2 .உஹது போர் ஷவ்வால்
3 . சவீக்சண்டை ஷவ்வால்
4 . பனு முஸ்தலிக் போர் ஷ.:பான்
5 . அஹழ் போர் ஷ.:பான்
6 . கைபர் போர் ஷ.:பான்
7 . மூத்தாப் போர் ஷ.:பான்
8 . மக்கா வெற்றி ஷவ்வால்
9 . ஹூனைன் போர் ஷவ்வால்
10 . தபூக் போர் ரஜப்
11 . தாயிப் போர்.

⭕ நபிமார்களுக்கு அருளப்பட்ட வேதம் பற்றி நபிமார்கள் வேதம் பாஷை.
🔘மூஸா (அலை) தவ்ராத் இப்ரானி.
🔘தாவூத் (அலை) ஸபூர் யூனானி.
🔘ஈஸா (அலை) இன்ஜீல் ஸூர்யானி.
🔘முஹம்மது (ஸல்) திருக்குர்ஆன் அரபி.

⭕ க.:பா கட்டுவதற்கு கல் எடுக்கப்பட்ட மலைகள்.
1 . ஜபலே தூர்ஸீனா
2 . ஜபலே தூர்ஜீனா
3 . ஜபலே தூர்லப்னான்
4 . ஜபலே தூர்ஜூத்
5 . ஜபலே ஹிரா.
கட்டியவர் : இப்ராஹீம் (அலை) ,இஸ்மாயில் (அலை).

⭕ மனிதனின் அந்தஸ்துகள் (தரஜாக்கள்) முதலில் மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
1 . மனிதன்
2 . முஸ்லிம்
3 . மு.:மின்
4 . ஸாலிஹ்
5 . முத்தகீன்
6 . வலியுல்லாஹ்
7 . நுகபா
8 . நுஜபா
9 . அப்தால்
10 . அக்யார்
11 . ஆரி.:பீன்
12 . அன்வார்
13 . அவ்தாத்
14 . முக்தார்
15 . இமாமனி
16 . குதுப்
17 . தாபியீ
18 . சஹாபி
19 . அன்சாரி
20 . முஹாஜிரி
21 . ஷஹீத்
22 . சித்திக்
23 . நபி
24 . ரஸூல்
25 . உலுல் அஜ்ம்
26 . கலீலுல்லாஹ்
27 . உலக முழுமைக்கும் ரஸூல்
28 . காத்தமுன் நபி
29 . ரஹ்மத்தில் ஆலமீன்
30 . ஹபீபுல்லாஹ்.

⭕ நபிமார்கள் மொத்தம் - 1 24 000 மேற்பட்டவர்கள் .
ரஸூல்மார்கள் - 313 பேர்.
குர்ஆனில் சொல்லப்பட்ட நபிமார்கள்- 25 பேர்.
313 பேரில் உலுல் அஜ்ம் -5 பேர்.
1 . நூஹ் (அலை)
2 . இப்ராஹீம் (அலை)
3 . மூஸா (அலை)
4 . ஈஸா (அலை)
5 . முஹம்மது ரஸூல் (ஸல்).
திருக்குர்ஆனின் வசனம் - 6666
சொற்கள் - 75430
எழுத்துக்கள் - 326671.

⭕ சுவர்க்கத்தின் பெயர்கள்.
1 . தாருல் மகாம்
2 . தாருல் ஸலாம்
3 . ஜன்னத்துல் ம.:வா
4 . ஜன்னத்துல் நயீம்
5 . ஜன்னதுல் .:பிர்தெளஸ்
6 . ஜன்னத்துல் அத்னு
7 . இல்லியூன்
8 . ரைய்யான்

⭕ நான்கு வகை உயிர்கள்.
1 . ரூஹுல் ஜிமாத் -ஜடப்பொருள்
2 . ரூஹுல் நபாத்து - தாவர உயிர்
3 . ரூஹுல் ஹைவான் - பிராணி உயிர்
4 . ரூஹுல் இன்சான் - மனித உயிர்.

⭕ நப்ஸின் ஏழு வகைகள்.
1 . நப்ஸ் அம்மாரா
2 . நப்ஸ் லவ்வாமா
3 . நப்ஸ் முத்மாயின்னா
4 . நப்ஸ் முல்ஹிமா
5 . நப்ஸ் ராலிய்யா
6 . நப்ஸ் மர்லிய்யா
7 . நப்ஸ் காமிலா

⭕ மனித உள்ளத்தில் ஏழு பாகங்கள்.
1 . தபக்கஹூத்துஸ் தூர்
2 . தபக்கத்துல் கல்பி
3 . தபக்கத்துஷ் ஷிகாப்
4 . தபக்கத்துல் .:புஆத்
5 . தபக்கத்து ஹூப்பத்துல்கல்லி
6 . இல்முல்லதுன்னி
7 . தபக்கத்த.

🔴⚫ அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.,
🔴⚫ இன்ஷா அல்லாஹ்

12/09/2021
குமரிக்கண்டம்
01/10/2018

குமரிக்கண்டம்

கடைசியாக ஒரு இலட்சம் ஆண்டுகள் வரையில் எவ்வித கடல் கோல்களோ அன்றி கண்டங்க்களோ கடலில் மூழ்கியதாக எந்த ஒரு ஆதாரம் ...

27/02/2018

"No words will do justice to the children killed, their mothers, their fathers and their loved ones"

Address

Chennai
600119

Alerts

Be the first to know and let us send you an email when Islamic News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic News:

Share

Category