29/04/2026
அன்பு தேவபிள்ளைகளே,
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்.
நாளை மறுநாள் மே 1-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 5.00 மணிக்கு வாக்குத்தத்த ஆராதனை நமது ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயத்தில் நடைபெறும். இதில் நம்முடைய அன்பு போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை அவர்கள் வாக்குத்தத்த செய்தியை கொண்டு வருவார்கள். இந்த வாக்குத்தத்த ஆராதனையில் திருவிருந்து அநுசரிக்கப்படும். நீங்கள் அனைவரும் பரிசுத்தத்தோடும் சுத்திகரிபோடும் கலந்துகொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
ஏலிம் மகிமையான எழுப்புதல் தேவாலயம்
No.50, இரயில்வே ஸ்டேஷன் ரோடு,
கோடம்பாக்கம்.
For Contact-
+919003067777, +919884908777, +919884916777