Islamic Dhawah

Directions Contact the place of worship

Islamic Dhawah "The best amongst you is the one who learns the Qur'an and teaches it." (Al-Bukhari)

ஏக இறைவனின் திருப்பெயரால்..

வணக்கத்திற்க்குரிய இறைவன் "ஒருவனை" தவிர வேறு யாருமில்லை..
முஹம்மத் {ஸல்} அவர்கள் அவனுடைய நல்லடியாரும் தூதரும் ஆவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன்..

இந்த பக்கம் முழுக்க முழுக்க இறைமறையும் நபிவழியையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும்..

இறைமறையிலும் நபிமொழியிலும் இல்லாதவைகள் இங்கே பதிவிட படாது..

இன்ஷா அல்லாஹ்..

02/10/2026
இந்த ஜும்ஆ நாள் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக. உங்களுக்கு ஏராளமான பரக்கத்துக...
25/09/2026

இந்த ஜும்ஆ நாள் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்புமுனையாக அமைய அல்லாஹ் அருள் புரிவானாக. உங்களுக்கு ஏராளமான பரக்கத்துகளை வழங்கி, மனதில் ஆழ்ந்த அமைதியைத் தந்து, கணக்கில்லாத ரிஸ்க்கை வழங்கி, இன்று நீங்கள் மனதார கேட்கும் ஒவ்வொரு துஆவையும் அல்லாஹ் நிறைவேற்றுவானாக.

ஆமீன் 🤍

அல்லாஹ் கூறுகிறான்:“அவர்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்...
16/09/2026

அல்லாஹ் கூறுகிறான்:

“அவர்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது, அவன்: ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக! நான் விட்டுவந்தவற்றில் நற்செயல்கள் செய்வதற்காக.’ என்று கூறுவான்.”

ஆனால், அந்த நேரத்தில் மீண்டும் உலக வாழ்க்கைக்குத் திரும்பி நற்செயல்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. எனவே, மரணம் வருவதற்கு முன்பே நமது வாழ்க்கையை அல்லாஹ்வுக்குப் பிடித்த விதத்தில் மாற்றிக்கொள்வோம். 🤍

📖 குர்ஆன் — ஸூரா அல்-முஃமினூன் 23:99–100

🤲 அல்லாஹ்வை நினைத்து, தொழுகையை நிலைநிறுத்தி, நற்செயல்களைச் செய்வோம்.

Address

Mannady
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Dhawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Islamic Dhawah:

Shortcuts

Share

Category