Mata Amritanandamayi Math Chennai

Mata Amritanandamayi Math Chennai The Mata Amritanandamayi Math is an international charitable organization aimed at the spiritual and material upliftment of humankind.

15/01/2026
29/07/2024

GURUPURNIMA CELEBRATION 2024 @ MAM CHENNAI

26/03/2024

ஒரு மகான் எதுவும் செய்வதில்லை. தான் தானாகவே இருக்கிறார். நீ விரும்பினால் அவர் எல்லா சமயங்களிலும் எல்லா இடத்திலும் உனக்குக் கிடைப்பார். நீ விரும்பவில்லையென்றால் அவர் மற்றவர்களுக்குக் கிடைப்பார். ஆனால், நீ அவரை ஒதுக்கினால் வற்புறுத்தி உன்னிடம் அவர் வர மாட்டார். அது ஒன்று தான் அவரால் செய்ய முடியாது. இருப்பினும், நீ சரணடைந்தால் அவர் உனது இதயத்தில் இயல்பாகவே வருவார். - அம்மா

26/03/2024

Everything around Amma lead her to goodness, and because of this, Amma feels a sense of reverence toward everything in life. - Amma

25/03/2024

Chant your mantra while engaged in work. This way, the mind will be continuously focused on Him. - AMMA

25/03/2024

நாம் அகங்காரம் அற்ற, தோல்வியால் உடைந்து விடாத, கொடுப்பதில் மகிழ்ச்சி அடையக் கூடிய, மற்றவர்கள் தூற்றும் பொழுதும் அன்புடன் பொறுத்துக் கொள்ளக்கூடிய மனதை உருவாக்க வேண்டும். - அம்மா

25/03/2024

உனது கெட்ட குணங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்களின் மூலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். - அம்மா

25/03/2024

As you take each step towards spiritual goals the light of divine grace will guide you. - AMMA

Address

132, Arcot Road, Virugambakkam
Chennai
600092

Alerts

Be the first to know and let us send you an email when Mata Amritanandamayi Math Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Mata Amritanandamayi Math Chennai:

Share

Category