30/06/2024
இவர்கள் கிருஸ்தவர்களா ?
அல்லது
பைத்தியமா ?
கையில் rainbow flag வண்ணத்தை அடித்துக்கொண்டு Love is love என்று. Instagram இல் LGBTQ விற்கு support செய்யும் ஒரு சபையின் விசுவாசி , ( திருமணம் முடிந்து ஒரு கையில் ஒரு குழந்தை)
இதிலிருந்து என்ன தெரிது
பெற்றோர் சரி இல்லை
மேய்ப்பன் சரி இல்லை
சபை சரி இல்லை
சபையில் உபதேசம் சரி இல்லை
இது குறை சொல்லும் ஆவி அல்ல ஆவிகளை பகுதரிதல் ஆவி ( Discerning spirit) Exposing the wrong beliefs with biblical interpretations And context.
வேதத்தின் படி குறை சொல்ல வேண்டும்.
His Servant John